அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி

Texas School Shooting
By Balamanuvelan May 26, 2022 09:10 AM GMT
Report

அமெரிக்கப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பத்தொன்பது பிஞ்சுகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், பொலிஸ் காவலர் ஒருவர் தன் மனைவியை அணைத்தபடி கதறியழும் புகைப்படம் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.

அந்த புகைப்படத்தின் பின்னணியில், மனதைப் பதறவைக்கும் ஒரு சம்பவம் உள்ளது. நேற்று முன் தினம், செவ்வாய்க்கிழமை (24.5.2022), காலை 11.30 மணியளவில், டெக்சாசிலுள்ள Robb Elementary School என்னும் பள்ளிக்குள் நுழைந்த முன்னாள் மாணவனான Salvador Ramos (18) என்பவன், ஈவிரக்கமின்றி பிஞ்சுக்குழந்தைகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

அந்த பயங்கர சம்பவத்தில் பத்தொன்பது மாணவ மாணவிகளும் இரண்டு ஆசிரியைகளும் கொல்லப்பட்டார்கள். தகவலறிந்து பள்ளிக்கு விரைந்த பொலிசாரில் ஒருவர் Felix Rubio. Felix, துணை ஷெரீஃப் ஆக பணியாற்றி வருகிறார். ஆனால், கடமையாற்றுவதற்காக அவர் பள்ளிக்கு சென்றபோதுதான் அவருக்கு அந்த துயரச் செய்தி சொல்லப்பட்டது.

அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி | Texas School Massacre Parents Cry Photos

அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி | Texas School Massacre Parents Cry Photos

ஆம், கொல்லப்பட்ட குழந்தைகளில், Felixஉடைய மகளான Lexi (10)ம் ஒருவர். இதில் இன்னும் சோகம் என்னவென்றால், சற்று முன்புதான் Felixம் அவருடைய மனைவியும் Lexiயை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள். அதாவது, சற்று முன் பள்ளியில் ஒரு பரிசு வழங்கும் விழா ஒன்று நடந்துள்ளது. அதில் சிறப்பாக படித்ததற்காக கௌரவ சான்றிதழ் ஒன்றை பெற்றிருக்கிறாள் Lexi.

அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி | Texas School Massacre Parents Cry Photos

மேலும் நல்ல குடிமகளுக்கான பரிசும் அவளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் பங்குகொண்டுவிட்டு Felixம் அவருடைய மனைவியான Kimberlyம் தங்கள் மகளுக்கு விடை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி | Texas School Massacre Parents Cry Photos

ஆனால், அதுதான் அவர்கள் தங்கள் அன்பு மகளுக்குக் கொடுக்கும் கடைசி பிரியாவிடை என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. சற்று நேரத்தில், பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் Lexi கொல்லப்பட்டுவிட்டாள். பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்ததை அறிந்து பணிக்காக வந்த இடத்தில் தன் மகள் கொல்லப்பட்டுவிட்ட செய்தியை அறிந்து Felix கதறும் புகைப்படம்தான் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

பெற்ற வயிறு துடிதுடிக்கக் கதறும் மனைவிக்கு ஆறுதல் கூற அவரை அணைத்தபடி, Felixம் கண்ணீர் விடும் அந்தக் காட்சி மனதைப் பதறவைக்கிறது. போதும் இந்த துப்பாக்கிக் கலாச்சாரம் என கதறுகிறார் Felix. அவர் மட்டுமல்ல, பிள்ளைகளை இழந்த அத்தனை பெற்றோரின் கதறல்களும் ஆட்சியாளர்களின் காதுகளில் விழட்டும்!

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US