இரத்த வெள்ளத்தில்... இறந்தது போல் நடித்து: 11 வயது டெக்சாஸ் சிறுமியின் சில்லிட வைக்கும் அனுபவம்

Texas School Shooting
By Arbin May 27, 2022 01:55 PM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸ் பாடசாலையில் கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் தப்பிய 11 வயது சிறுமி வெளியிட்ட சில்லிட அவைக்கும் தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி இரத்த வெள்ளத்தில் இறந்தது போல் நடித்து உயிர் தப்பியதாக கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை உவால்டேவில் உள்ள ராப் துவக்கப்பள்ளியில் 18 வயதேயான சால்வடார் ராமோஸ் என்ற இளைஞர் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் 11 வயதேயான மியா செரிலோ என்ற நான்காவது வகுப்பு மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தமது ஆசிரியர்கள் இருவர் மற்றும் சக மாணவர்கள் அனைவரும் கொல்லப்படுவதை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில்... இறந்தது போல் நடித்து: 11 வயது டெக்சாஸ் சிறுமியின் சில்லிட வைக்கும் அனுபவம் | Texas Shooting Girl Survived Friends Blood

மட்டுமின்றி, தமது தோழி ஒருவர் இரத்தவெள்ளத்தில் சடலமாக கிடக்க, சமயோசிதமாக மியாவும் இரத்தத்தை பூசிக்கொண்டு, இறந்தது போல் நடித்துள்ளார். மியா லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இருப்பினும், நடந்த கொடூர சம்பவத்தில் இருந்து மீள போராடுவதாகவும், அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அவர் முழுமையாக மீளவில்லை எனவும் அவரது அத்தை தெரிவித்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில்... இறந்தது போல் நடித்து: 11 வயது டெக்சாஸ் சிறுமியின் சில்லிட வைக்கும் அனுபவம் | Texas Shooting Girl Survived Friends Blood

மியா போன்று இன்னொரு நான்காவது வகுப்பு மாணவரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். மேஜை ஒன்றின் கீழே ஒளிந்து கொண்டு அந்த மாணவரும் அவரது நண்பர்களும் தப்பியுள்ளனர்.

இதனிடையே, கொல்லப்ப 10 வயது அமெரி ஜோ கார்சா துணிச்சலாக 911 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனிடையே, கொல்லப்பட்ட அனைவரும் அமெரி ஜோவின் வகுப்பறையில் இருந்தவர்கள் என பொலிசார் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், சுன்னாகம்

24 Sep, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

19 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம்

20 Sep, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, Champigny-Sur-Marne, France

20 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் கிழக்கு

23 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு

22 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US