தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

Thai Pongal 12 Rasi Palangal Tamil
By Kirthiga Jan 07, 2024 01:50 PM GMT
Report

பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம். இம்மாதம் 15 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

அந்நேரத்தில் எந்த ராசிக்கெல்லாம் சூரிய பகவானின் அபரிமிதமான செல்வத்தையும், பதவி உயர்வும், கெளரவமும் கிடைக்கப் போகின்றது என்று தெரிந்துக்கொள்வோம்.

சனியின் ராசியில் சூரியன்

சூரியன் பகவான் தனது மகனான சனியின் வீடான மகர ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் 12 ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.  

மேஷம்

மேஷ ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள். 

  • எடுக்கின்ற காரியங்களில் பெரிய வெற்றி கிடைக்கும்.

  • திருமண பேச்சு கைக்கூடும்.

  • குழந்தை பாக்கியம் அமையும்.

  • வாகன யோகம் கிடைக்கும்.

  • செலவுகளை கட்டுக்கு வைப்பது நல்லது. 
      

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • சுபச் செலவுகள் ஏற்படும்.

  • வீடு மனை யோகம் உண்டாகும்.

  • அலைச்சல் இருந்தாலும் அதில் ஆதாயம் கிடைக்கும்.

  • எடுத்த காரியத்தில் வெற்றி தாமதமாகக் கிடைக்கும்.

  • அனைத்து காரியத்திலும் பொறுமை வேண்டும்.
      

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • இனிய எண்ணங்களை செயல் வடிவத்தில் செய்வீர்கள்.

  • நல்ல பெயரையும் புகழும் கிடைக்கும்.

  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

  • குழந்தை பாக்கியம் உண்டு.

  • திருமண வரவு கிடைக்கும்.

  • விவாகரத்தானவர்களுக்கு இரண்டாம் திருமண நிகழும்.  

கடகம்

கடக ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • பிரச்சினைகள் விலகி நல்ல மாற்றம் கிடைக்கும்.

  • இருக்கின்ற வேலையை விட வேண்டாம்.

  • வங்கியில் சேமிப்பும் உயரும்.

  • வீடு மனை யோகம் உண்டாகும்.

  • வாகனம் பிராப்தம் கிட்டும்.

  • வீட்டில் சுப காரியம் நடக்கும்.   

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • திருமண பாக்கிய கிடைக்கும்.

  • குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியை கிடைக்கும்.

  • தேக ஆரோக்கியம் நன்மை கிடைக்கும்.

  • குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

  • பெயர் புகழ் பதவி கிட்டும்.  

கன்னி

கன்னி ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • நல்ல சிந்தனை கிடைக்கும்.

  • சற்று பொறுமையாக இருப்பது நல்லது.

  • திருமண பேச்சு வார்த்தைகள் சற்று தாமதமாகும்.

  • சுப காரியங்களை நடைபெறும்.

  • அனைத்தும் சுபமாக முடியும்.  

துலாம்

துலாம் ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • தேக ஆரோக்கியம் சுகமாக முடியும்.

  • திருமண பேச்சு வார்த்தைகள் கிடைக்கும்.

  • எதையும் யோசித்து செய்யவும்.

  • வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.  

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • கடன் தொல்லை நீங்கும்.

  • உடலில் உள்ள நோய்கள் குணமாகும்.

  • வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

  • வீடு மனை யோகம் உண்டு.

  • வாகன விருத்தி உண்டு.   

தனுசு

தனுசு ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • குழந்தை வரம் கிடைக்கும்.

  • தேகத்தில் பொலிவு கூடும்.

  • நினைத்ததில் வெற்றி கிடைக்கும்.

  • வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடைபெறும்.

  • நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.  

மகரம்

மகர ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • ஜாக்பாட் காலமாக அமையும்.

  • வெற்றியை சுலபமாக பெறுவீர்கள்.

  • வீடு மனை யோகம் சிறப்பாக அமையும்.

  • வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு.

  • சுப காரியங்கள் நிகழும்.  

கும்பம்

கும்ப ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • திருமண பேச்சு வார்த்தைகள் ஏற்படும்.

  • வீட்டில் சுப காரியம் நிகழ்வுகள் நடைபெறும்.

  • மனை யோகம் உண்டு.

  • புதிய வாகனம் யோகம் உண்டு.

  • நினைத்ததில் வெற்றி கிடைக்கும்.  

மீனம்

மீன ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • சுலபமாக கையாளும் திறன் கொண்டவர்காக இருப்பீர்கள்.

  • குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

  • வங்கியில் சேமிப்பு உயரும்.

  • சுப காரியம் நடக்கும்.

  • வீடு மனை யோகம் உண்டு.

  • வாகன பிரப்தியும் உண்டு.      

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US