தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

Thai Pongal 12 Rasi Palangal Tamil
By Kirthiga Jan 08, 2025 11:46 AM GMT
Report

பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகை...வீட்டு வாசலை அழகாக்கும் சூப்பரான கோலம் எப்படி போடலாம்?

பொங்கல் பண்டிகை...வீட்டு வாசலை அழகாக்கும் சூப்பரான கோலம் எப்படி போடலாம்?

இம்மாதம் 14 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து பெயர்ச்சியாகிறார். 

தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா? | Thai Pongal Thai Month Rasi Palan Tamil

அந்நேரத்தில் எந்த ராசிக்கெல்லாம் சூரிய பகவானின் அபரிமிதமான செல்வத்தையும், பதவி உயர்வும், கெளரவமும் கிடைக்கப் போகின்றது என்று தெரிந்துக்கொள்வோம்.  

மேஷம்

மேஷ ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • செல்வ செழிப்பு, ஆரோக்கியம் மேம்படும்.
  • நண்பர்கள், உறவினர்களால் நன்மை கிடைக்கும்.
  • அரசு அதிகாரிகள், உயரதிகாரிகளின் நட்பு, ஆதரவு கிடைக்கும்.
  • உங்களின் பொறுப்பு, பதவி உயர வாய்ப்புள்ளது.
  • வேலைக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.   

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • உங்களின் வருமான விடயத்தில் கவனம் தேவை.
  • உங்களுக்கு அலைச்சல், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.
  • பண விடயத்தில் கவனம் தேவை.
  • நஷ்டம் ஏற்படக்கூடும்.
  • நண்பர்கள், சகோதரர்களின் ஒத்துழைப்பின்மை, எதிர்ப்பு ஏற்படலாம்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • கடந்த கால தவறுக்கான பலனை பெற வாய்ப்புள்ளது.
  • சிலருக்கு ஆரோக்கிய பிரச்னை, உடல்வலி, விரயம் ஏற்படலாம்.
  • சூழல் சாதகமற்றதாகவும், அவமானம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

கடக ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள். 

  • திருமண வாழ்க்கையில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
  • தேவையற்ற அவதூறுகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
  • மன வருத்தம் ஏற்படும்.
  • தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய காலம்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • பணியிடத்தில் எதிரிகளின் தொல்லை குறைய வாய்ப்புள்ளது.
  • எதிரிகளை வெல்லலாம்.
  • நோய்களால் ஏற்பட்ட சிரமம் குறையும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • உங்களின் செயலில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.
  • தவறான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.
  • தேவையற்ற சிக்கல், வேதனை, துன்பத்தை அனுபவிக்க வேண்டியது இருக்கும்.
  • அனைத்தும் சுபமாக முடியும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.   

  • உடல் மற்றும் மனதில் பிரச்னைகள் ஏற்படும்.
  • பண வரவில் தடைகள் ஏற்படலாம்.
  • சொத்து தொடர்பான பிர்ச்னைகள் தொடரும்.
  • கவனமாக சூழலை கையாளவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • உங்களின் நோய், பயத்திலிருந்து விடுபடுவீர்கள்.
  • மனதில் அமைதி ஏற்படும்.
  • எதிரிகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
  • உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் உயர்பதவி போன்ற முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
  • தொழில் தொடர்பாக செலவு, இழப்பு ஏற்படலாம்.
  • ஜாக்பாட் காலமாக அமையும்.
  • தேகத்தில் பொலிவு கூடும்.

மகரம்

மகர ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள். 

  • உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும்.
  • உங்களின் பண வரவு குறையும்.
  • மரியாதை,புகழ் குறைய வாய்ப்புள்ளது.
  • வேலையில் தாமதம் ஏற்படலாம்.
  • திருமண வாழ்க்கை, பணியிடத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகளால் மன வேதனை ஏற்படலாம்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • வெளியூர், வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
  • வேலை, பதவி இழப்பு, செலவுகள் ஏற்படலாம்.
  • தூக்கமின்மை பிரச்னை ஏற்படலாம்.
  • சிரமங்கள், அவமானம் ஏற்படும்.

மீனம்

மீன ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  • சிலருக்கு பதவி உயர்வு, பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • ஆரோக்கியம் சிறக்கும்.
  • ஆன்மிகம், மங்கள வேலைகள் நடக்கும்.
  • வாகன பிரப்தியும் உண்டு.
  • வீடு மனை யோகம் சிறப்பாக அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US