தாய்லாந்தில் ஆடையின்றி இறந்து கிடந்த சுவிட்சர்லாந்து பெண்: 27 வயது இளைஞர் கைது

Switzerland Tourist Thailand Nicole Sauvain Swiss Women
By Ragavan Aug 09, 2021 09:50 PM GMT
Report

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பெண் ஆடையின்றி இறந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 27 அவரது இளைஞர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Nicole Sauvain-Weisskopf எனும் 57 வயது பெண், கடந்த ஜூலை 13-ஆம் திகதி, தாய்லாந்தின் Phuket விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.

சுமார் 14 நாட்களுக்குப்பின், கடந்த செவ்வாயன்று மதியம் 2 மணியளவில் அவர் கடற்கரையை நோக்கி சென்றதை கண்டதாக ஒருவர் தெரிவித்தார்.

தாய்லாந்தில் ஆடையின்றி இறந்து கிடந்த சுவிட்சர்லாந்து பெண்: 27 வயது இளைஞர் கைது | Thailand Man Arrested Swiss Tourist Death

ஆனால், இரு தினங்களுக்கு முன் அவர் Wichit என்ற இடத்தில் இடுப்புக்கு கீழே ஆடையின்றி, தார்பாய் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில் நீரோடை ஒன்றின் அருகே உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது கால்சட்டை, உள்ளாடை, ஷூக்கள் மற்றும் அவரது மொபைல் போன் ஆகியவை அவரது உடல் கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. அவரிடமிருந்த பணம், மற்றும் சில பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் ஆடையின்றி இறந்து கிடந்த சுவிட்சர்லாந்து பெண்: 27 வயது இளைஞர் கைது | Thailand Man Arrested Swiss Tourist Death

Nicole, வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் அவர் இறந்து மூன்று நாட்களாகியிருக்கலாம் என்றும் பொலிசார் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிக்கோல் சென்ற அதே நேரத்தில், அந்த நபர் கடந்துள்ளதை, சம்பவ இடத்துக்கு அருகே உள்ள ஒரு சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த நபரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

GalleryGallery
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US