அரசியலுக்குள் நுழைய அஸ்திவாரம் போடுகிறாரா விஜய்? பறந்த திடீர் உத்தரவு

Vijay Tamil nadu Education
By Thiru May 10, 2023 12:09 PM GMT
Report

12ம் வகுப்பு மாநில பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற உறுப்பினர்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சாதனை நாயகிக்கு நடிகர் விஜய் வாழ்த்து

திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி நந்தினி, மாநில பொது தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

இதையடுத்து அவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதுடன், பரிசு பொருட்களையும் அடுத்த கல்விக்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும் மாணவி நந்தினிக்கு அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழைகள் பொழிந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய், 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் மூல வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகள் அனைவரையும் மாணவி நந்தினியை நேரில் சென்று சந்தித்து பாராட்டுகளை தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Actor Vijay

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அதிரடி உத்தரவு

மேலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்த அனைத்து மாணவர்களையும் சந்தித்து அவர்களுக்கான பாராட்டையும், அவர்களுக்கான பரிசு பொருட்களையும் வழங்குமாறும் அனைத்து மாவட்ட மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

இந்த நலத்திட்ட உதவிகள் முடிந்த வரை விரைவாக அவர்களை சென்றடைய வேண்டும் என்றும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Actor Vijay in Akaram

இதனை தொடர்ந்து 10 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் கூடிய விரைவில் வெளியே வர இருக்கும் நிலையில், அதிலும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்று நடிகர் விஜய் அதிரடியாக அவரது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US