கோடிகளில் வருமானம்.., நடிகர் விஜயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Vijay Net worth
By Yashini Mar 02, 2026 10:42 AM GMT
Report

விஜய் தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல், சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளிலும் அவர் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் - சங்கீத விவாகரத்து தகவல்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மனைவி சங்கீதா, 25 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கோடிகளில் வருமானம்.., நடிகர் விஜயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Thalapathy Vijay Net Worth Details In Tamil

இந்த மனுவில், நடிகையுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தம்பதியருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அந்தவகையில், அறிக்கைகள் படி விஜயின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.600 கோடி என கூறப்படுகிறது.

ஒரு திரைப்படத்திற்கு ரூ.100 கோடி முதல் ரூ.275 கோடி வரை சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணியில் அவர் உள்ளார்.

கோடிகளில் வருமானம்.., நடிகர் விஜயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Thalapathy Vijay Net Worth Details In Tamil

அவரது அடுத்த படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு ரூ.220 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை நீலாங்கரை பகுதியில் ரூ.70- 80 கோடி மதிப்புள்ள கடற்கரை பங்களாவில் விஜய் வசித்து வருகிறார்.

மேலும், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற 7 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த காரை வைத்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் ரேஞ்ச் ரோவர் எவோக், ஃபோர்டு மஸ்டாங், வால்வோ எக்ஸ்சி90, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், மினி கூப்பர் எஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் மாருதி சுஸுகி செலிரியோ போன்ற கார்களையும் வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US