பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு கொரோனா உறுதி! இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம்

Thalaivi Actress Celebrity Kangana Ranaut Covid-19 Positive
By Ragavan May 08, 2021 09:06 AM GMT
Report

பிரபல பாலிவுட் மற்றும் தமிழ்ப்பட நடிகை கங்கனா ரனாவத் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் தாம்-தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை முன்னெப்போதும் இல்லாத வகையில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இதனால், சாதாரண பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் வரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு கொரோனா உறுதி! இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் | Thalivi Kangana Ranaut Tests Positive For Covid19

இந்நிலையில், கங்கனாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் தியானம் செய்யும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், "நான் சோர்வாக உள்ளேன். கடந்த சில நாள்களாக கண்ணில் எரிச்சலாக உள்ளது. இமாசலப் பிரதேசத்துக்குச் செல்வதற்காகப் பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.

என் உடலில் இந்த வைரஸ் கொண்டாட்டத்துடன் உள்ளது என எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அதை நான் எப்படியும் தகர்த்துவிடுவேன். மக்களே, எதுவும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். நீங்கள் பயந்தால் உங்களை அது மேலும் பயமுறுத்தும். அனைவரும் சேர்ந்து கொரோனாவைத் தகர்ப்போம்" என்று கூறியுள்ளார்.

கங்கனாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு தேசிய விருக்களைப் பெற்ற கங்கனா, சமீபத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகை கங்கனா ரனாவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US