தனி ஒருவன் 2 திரைப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
தனி ஒருவன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் அப்டேட் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் தனி ஒருவன் திரைப்படமானது வெளியாகியது.
இன்றுடன் 8 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலும் தனி ஒருவன் 2 அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதாவது, தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh are happy to announce #ThaniOruvan2! ?Directed by @jayam_mohanraja starring ⭐ @actor_jayamravi & #Nayanthara
— AGS Entertainment (@Ags_production) August 28, 2023
➡️https://t.co/QBdAuPm8Mu#AGS26@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @onlynikil
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |