கனேடிய பெண் ஒருவரை துரத்தி துரத்தி அடித்த விதி... பெருவெள்ளத்துக்கு தப்பியோடும்போது நிகழ்ந்த பரிதாபம்

Canada Flood
By Balamanuvelan Nov 29, 2021 11:48 AM GMT
Report

பட்ட காலிலே படும் என்றொரு சொல் வழக்கு உண்டு...

Goetz Young (32) என்ற கனேடிய பெண்ணை அதற்கு சரியான உதாரணமாகக் கூறலாம்.

சமீபத்தில்தான் தன் கணவரைப் பறிகொடுத்திருந்தார் Goetz. பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Langley என்ற இடத்திலிருந்து Merritt என்ற இடத்திலுள்ள தன் பெற்றோருடன் ஒரு புது வாழ்க்கையைத் துவங்கும் ஆசையுடன் தன் பிள்ளைகளான Ember (6) மற்றும் Hailey (5) ஆகியோருடன் குடிபெயர்ந்திருந்தார் அவர்.

ஆனால், நவம்பர் 15 அன்று மீண்டும் அவர் வாழ்வில் விதி விளையாடியது. பெருவெள்ளம் காரணமாக அப்பகுதியில் வாழ்ந்த அனைவரும் வெளியேறவேண்டிய நிலை உருவாக, Goetzம் பிள்ளைகளும் Kamloopsக்குச் சென்று அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கினார்கள். ஹொட்டலில் தங்குவதற்கான செலவு கையைக கடிக்க, மீண்டும் Lower Nicola என்ற இடத்தில் வாழும் ஒரு தோழியின் வீட்டுக்கு செல்வதென முடிவு செய்தார் Goetz.

கனேடிய பெண் ஒருவரை துரத்தி துரத்தி அடித்த விதி... பெருவெள்ளத்துக்கு தப்பியோடும்போது நிகழ்ந்த பரிதாபம் | That Occurred While Fleeing The Flood

அதன்படி தாயும் பிள்ளைகளுமாக புறப்பட, வழக்கமாக அவர்கள் பயன்படுத்தும் சாலை மூடப்பட்டிருந்தது. ஆகவே, 97C நெடுஞ்சாலையைப் பிடித்து அதில் பயணித்துக்கொண்டிருந்தனர் Goetzம் அவரது பிள்ளைகளும்.

அப்போது, எதிர்பாராதவிதமாக, திடீரென கார் கட்டுப்பாட்டை இழக்க, சாலையில் உருண்ட அவரது கார் எதிரே வந்த ட்ரக் ஒன்றின்மீது சென்று மோதியுள்ளது.

காரிலிருந்து வெளியேறிய Goetz அலறி சத்தமிட, அவரது சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த சிலர் அவருக்கு உதவியிருக்கிறார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக காரில் Goetzஉடன் பயணித்த அவரது மூத்த மகளான Ember Young உயிரிழந்துவிட்டாள். இளைய மகள் Haileyயின் கை துண்டுதுண்டாக உடைய, Goetzன் கை விரல்களில் ஒன்று உடைந்துபோனது.

தன் மகளை இழந்த துக்கத்திலிருந்து மெல்ல விடுபட முயன்று வரும் Goetz, ஒரு ஆளால் இவ்வளவு இளம் வயதில் இத்தனை போராட்டங்களைத் தாங்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார். பல விடயங்கள் தவறாகப் போய்விட்டன. இது எப்படி என எனக்குப் புரியவில்லை என்கிறார் அவர்.  

கனேடிய பெண் ஒருவரை துரத்தி துரத்தி அடித்த விதி... பெருவெள்ளத்துக்கு தப்பியோடும்போது நிகழ்ந்த பரிதாபம் | That Occurred While Fleeing The Flood

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US