லங்காசிறி ஊடக அனுசரணையில் தவக்கால திருயாத்திரை!
பனிமய மாதா சங்கம் 38வது தடவையாக றாகம, தேவத்தை Basilica தேவாலயத்தில் நடாத்தும் தவக்கால திருயாத்திரை எதிர்வரும் 12.03.2023 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணிக்கு செபமாலை ஆராதனையுடன் திருச்சிலுவைப்பாதை நடைபெறும்.
அதனை தொடர்ந்து நண்பகல் 12.30மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நற்கருணை ஆராதனையுடன் நடைபெறும்.
இந்த திருயாத்திரையில் நீங்களும் கலந்து கொண்டு இத்தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி கொள்ளுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு
- தலைவர் திரு.கெனடி பர்னாந்த 0777308971
- செயலாளர் திரு. ஜெயகுமார் பர்னாந்து 0777781275

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.