பிரித்தானியாவின் இந்த 65 இடங்களில் கொரோனா தீவிர மோசமாக உள்ளது! வெளியான பட்டியல்
பிரித்தானியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், எந்தெந்த இடங்களில் அதிக பாதிப்பு உள்ளது தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 2-ஆம் திகதி முதல் வரையிலான புள்ளிவிவரங்களின் படி பார்த்தால், 315 உள்ளூர் பகுதிகளில், கொரோனாவிற்கான புதிய நோய்தொற்று அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் 100,000 பேருக்கு 300 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது பிரித்தானியாவில் மிக மோசமான கோவிட் விகிதங்கள் உள்ள பகுதியாக இங்கிலாந்து உள்ளது .
குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் அதிக பாதிப்புகளில், south Tyneside -ல் குறைந்தபட்சம் 282.2 பேர் முதல் 765.7 வரை பாதிக்கப்படுவதாகவும். இதே போன்று Oxford-ல் (194.2 முதல் 631.0-பேரும்), Tamworth-ல் (319.4 முதல் 751.0-ஆகவும்), Gateshead (314.3 முதல் 673.6-பேர் மக்களும்) மற்றும் North East Lincolnshire-ல் (306.5 முதல் 660.6-பேரும்) பாதிக்கபடுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இங்கிலாந்தில் இன்னும் நடைமுறையில் உள்ள மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 19 அன்று கைவிடப்படும் என்று கூறப்படும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில், சமூக இடைவெளி அவசியமில்லை, முகக்கவசம் தேவையில்லை, விளையாட்டு நிகழ்ச்சிகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் வரும் நாட்களிலும் அனுமதி உள்ளதால், மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், மொத்தம் 32,548 பேர் இங்கிலாந்தில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனாவிற்கான மூன்றாவது அலை மற்றும் ஜனவரி 23 முதல் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ள நாளாக கூறப்படுகிறது.
மிக மோசமான கோவிட் தொற்று விகிதங்களைக் கொண்ட 65 பகுதிகள்
South Tyneside, 765.7, (1156), 282.2, (426)
Tamworth, 751.0, (576), 319.4, (245)
Newcastle upon Tyne, 725.8, (2198), 442.8, (1341)
Gateshead, 673.6, (1361), 314.3, (635)
North East Lincolnshire, 660.6, (1054), 306.5, (489)
Sunderland, 642.0, (1783), 291.3, (809)
Oxford, 631.0, (962), 194.2, (296)
Rossendale, 621.1, (444), 450.5, (322)
North Tyneside, 602.7, (1253), 420.8, (875)
County Durham, 598.2, (3171), 369.4, (1958)
Hyndburn, 583.6, (473), 572.5, (464)
Oldham, 557.1, (1321), 326.0, (773)
Manchester, 534.5, (2955), 453.6, (2508)
Burnley, 522.9, (465), 438.6, (390)
Wigan, 513.9, (1689), 408.3, (1342)
Salford, 494.5, (1280), 434.6, (1125)
Rochdale, 492.3, (1095), 324.6, (722)
Liverpool, 489.7, (2439), 357.2, (1779)
Darlington, 489.7, (523), 242.5, (259)
Barnsley, 480.4, (1186), 213.9, (528)
Hartlepool, 466.6, (437), 177.2, (166)
Lancaster, 456.7, (667), 247.9, (362)
Leeds, 456.2, (3618), 317.3, (2517)
Trafford, 452.5, (1074), 300.4, (713)
Knowsley, 444.8, (671), 338.1, (510)
Sefton, 443.5, (1226), 286.5, (792)
Warwick, 439.6, (632), 322.1, (463)
Blackburn with Darwen, 438.2, (656), 491.7, (736)
Wirral, 426.2, (1381), 224.7, (728)
Brighton and Hove, 417.0, (1213), 183.9, (535)
Wakefield, 416.9, (1452), 258.7, (901)
Bristol, 416.5, (1930), 236.5, (1096)
Tameside, 415.0, (940), 307.3, (696)
Redcar and Cleveland, 409.8, (562), 156.8, (215)
Chorley, 407.7, (482), 318.9, (377)
York, 403.1, (849), 276.3, (582)
Nottingham, 401.0, (1335), 232.5, (774)
Bury, 400.0, (764), 345.0, (659)
St Helens, 396.5, (716), 218.2, (394)
Solihull, 396.1, (857), 192.7, (417)
Pendle, 395.2, (364), 347.4, (320)
West Lancashire, 390.2, (446), 172.3, (197)
Middlesbrough, 383.0, (540), 129.8, (183)
Ribble Valley, 377.7, (230), 349.8, (213)
Blackpool, 372.2, (519), 305.5, (426)
Northumberland, 371.2, (1197), 200.0, (645)
North Warwickshire, 363.1, (237), 154.8, (101)
Cambridge, 358.2, (447), 193.9, (242)
Rushcliffe, 356.6, (425), 190.5, (227)
Carlisle, 356.1, (387), 240.2, (261)
Preston, 352.1, (504), 328.4, (470)
Warrington, 347.1, (729), 265.7, (558)
South Ribble, 341.2, (378), 327.7, (363)
Stockport, 341.1, (1001), 241.3, (708)
Stockton-on-Tees, 340.0, (671), 107.4, (212)
High Peak, 336.7, (312), 132.7, (123)
Wyre, 334.5, (375), 234.6, (263)
Gloucester, 333.8, (431), 229.2, (296)
Calderdale, 332.5, (703), 244.5, (517)
Fylde, 323.1, (261), 211.7, (171)
Epsom and Ewell, 313.8, (253), 178.6, (144)
Gedling, 311.3, (367), 150.1, (177)
Hammersmith and Fulham, 310.0, (574), 198.2, (367)
Lambeth, 307.3, (1002), 199.4, (650)
Harrogate, 304.0, (489), 151.7, (244).
கடந்த 6-ஆம் திகதி பொது சுகாதார இங்கிலாந்து வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், வைத்து பிரபல முன்னணி செய்தி நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.