அம்பானி குழந்தைகளின் கோடீஸ்வர வாழ்க்கை: பரிசுகளும் பிரமாண்ட செலவுகளும்!

Mukesh Dhirubhai Ambani Money Businessman
By Thiru May 02, 2024 11:27 PM GMT
Report

முகேஷ் அம்பானி, இந்தியாவின் மிக பெரும் செல்வந்தர், மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் தங்கள் குழந்தைகளுக்கு அளவு கடந்த  ஆடம்பர வாழ்க்கை முறையை வழங்குவதற்கு பெயர் பெற்றவர்கள்.

பிரமாண்ட கொண்டாட்டங்கள்

அவர்களது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த கொண்டாட்டங்கள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதற்காக சுமார் ரூ.1259 கோடி செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதில் உலக அளவில் பிரபலமான பாப் ஸ்டார் ரிஹானா  செய்த  பர்ஃபார்மன்ஸ்  உள்ளடக்கம். 

இந்த செலவுகள் விரைவில்  நடைபெற இருக்கும் திருமண விழாவிற்கு இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பானி குழந்தைகளின் கோடீஸ்வர வாழ்க்கை: பரிசுகளும் பிரமாண்ட செலவுகளும்! | The Billionaire Lives Of Ambani Kids Gifts

டான்பாஸில் தாக்குதல் தீவிரம்: அடுத்த கிராமத்தை பிடித்த ரஷ்யா

டான்பாஸில் தாக்குதல் தீவிரம்: அடுத்த கிராமத்தை பிடித்த ரஷ்யா

அதிகப்படியான பரிசுகள்

அம்பானிகள் தங்கள் மிகைப்படுத்தப்பட்ட பரிசுகளுக்கு பெயர் பெற்றவர்கள்:

ஆனந்திற்கு: ரூ.640 கோடி மதிப்பிலான 10 படுக்கையறைகள் மற்றும் தனிப்பட்ட கடற்கரை கொண்ட துபாயில் உள்ள பரந்து விரிந்த கடற்கரை பங்களா பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஷ்லோகா மேத்தாவுக்கு: மஞ்சள் வைரத்தை கொண்ட ரூ.451 கோடி மதிப்பிலான "மௌவாட் ல'இன் காம்பேரபிள்" நெக்லஸ். ("Mouawad L'Incomparable") பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்த் மற்றும் ராதிகாவுக்கு (திருமண நிச்சயதார்த்தத்திற்கு  முன்): ரூ.4.5 கோடி மதிப்பிலான  பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ராதிகாவுக்கு: நீதா அம்பானியிடமிருந்து பெறப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அழகான முத்து மற்றும் வைர choker பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

அம்பானி குழந்தைகளின் கோடீஸ்வர வாழ்க்கை: பரிசுகளும் பிரமாண்ட செலவுகளும்! | The Billionaire Lives Of Ambani Kids Gifts

Amazon Great Summer Sale: ஸ்மார்ட்போன்களுக்கு 43% வரை தள்ளுபடி

Amazon Great Summer Sale: ஸ்மார்ட்போன்களுக்கு 43% வரை தள்ளுபடி

ஈஷாவின் திருமணத்திற்கு: ரூ.3 லட்சம் மதிப்பிலான அழைப்பிதழ்கள் உள்ளிட்ட பியான்ஸின் நிகழ்ச்சி ஆகியவற்றின் மதிப்பீட்டின்படி ரூ.830 கோடி செலவில் நடைபெற்ற கொண்டாட்டம் குறிப்பிடத்தக்கது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US