விஜய்க்கு வெள்ளி வீணையை பரிசாக கொடுத்த முதல்வர்! தலையை பிடித்து சண்டை போட்ட மாணவிகள்...இந்திய செய்திகள்
கர்நாடக மாநிலம் பெங்களூரூ பிஷப் கார்டன் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தலை முடி பிடித்து சண்டை போடும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் விஜய்க்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் வெள்ளி வீணை ஒன்றை பரிசளித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையத்தில் பெங்காலி நடிகை (Monami Ghosh) உடன் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனப் பணிப்பெண்கள் இணைந்து சினிமா பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.