கொரோனா ஒரு உயிரி ஆயுதம் தான்... சிலர் அதை மறைக்க முயல்கிறார்கள்: பரபரப்பு குற்றச்சாட்டு

corona china
By Balamanuvelan Jun 04, 2021 11:13 AM GMT
Report

கொரோனா சீனாவால் உருவாக்கப்பட்ட ஒரு உயிரி ஆயுதம்தான், அதை நான் நீண்ட நாட்களாக கூறி வருகிறேன், உண்மை தெரிந்தும் அமெரிக்க அதிபரின் ஆலோசகர் அதை மறைக்க முயல்கிறார் என சீன வைரஸ் துறை நிபுணர் ஒருவர் அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தற்செயலாக விலங்குகளிடமிருந்து மனிதனுக்குப் பரவியது அல்ல, அது சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உயிரி ஆயுதம் என்று கூறிவந்தவர்களில் முதன்மையானவர் சீன வைரஸ் துறை நிபுணரான Dr. Li-Meng Yan. சீனாவில் இருந்தால் கொல்லப்படுவோம் என பயந்து ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு தப்பி வந்தார் அவர்.

அவர், கொரோனா வைரஸ் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி அரசால் உருவாக்கப்பட்ட ஒரு உயிரி ஆயுதம் என தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்த நிலையில், ட்விட்டர் முதலான சமூக ஊடகங்கள் அவரது கணக்கை முடக்கின, அவரது கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என விமர்சித்து வந்தன.

 ஆனால், எதிர்பாராத திருப்பமாக, அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜோ பைடன் சீனாவை கொரோனா வைரஸ் பரவல் குறித்து பதிலளிக்க வற்புறுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து, Dr. Li-Meng Yan மீண்டும் கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளார்.

இதற்கிடையில், சீனா மீண்டும் மீண்டும் கொரோனா விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக, பாடிய பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகராக இருக்கும் Dr. Anthony Fauciக்கு வந்த சுமார் 3,200 மின்னஞ்சல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா ஒரு உயிரி ஆயுதம் தான்... சிலர் அதை மறைக்க முயல்கிறார்கள்: பரபரப்பு குற்றச்சாட்டு | The Corona Is A Biological Weapon

அவற்றின்படி பார்த்தால், Dr. Anthony Fauciக்கு கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே தெரிந்திருக்கிறது.

ஆனால், அவற்றை மறைத்த அவர், கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை, அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்ற சீனாவின் பாட்டுக்கே பின்பாட்டு பாடிக்கொண்டிருந்திருக்கிறார்.

தற்போது Dr. Anthony Fauciயின் மின்னஞ்சல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இதைத்தான் தான் தொடர்ந்து கூறிவந்ததாகவும், கொரோனா வைரஸ் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி அரசால் உருவாக்கப்பட்ட ஒரு உயிரி ஆயுதம் என்பது அவருக்குத் தெரிந்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பயந்தும், தங்கள் சுய லாபத்துக்காகவும் அவர் அதை மறைக்க முயன்றதாகவும் மீண்டும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் Dr. Li-Meng Yan. 

கொரோனா ஒரு உயிரி ஆயுதம் தான்... சிலர் அதை மறைக்க முயல்கிறார்கள்: பரபரப்பு குற்றச்சாட்டு | The Corona Is A Biological Weapon

கொரோனா ஒரு உயிரி ஆயுதம் தான்... சிலர் அதை மறைக்க முயல்கிறார்கள்: பரபரப்பு குற்றச்சாட்டு | The Corona Is A Biological Weapon

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US