காரை சட்டென இயக்கிய தந்தை! டயரில் சிக்கி உயிரிழந்த குழந்தை.. இந்திய செய்தி
தெலங்கானாவில் 4 வயது மகன் சாலையில் விளையாடுவதை கவனிக்காத தந்தை அவன் மீது காரை ஏற்றிய பதைபதைக்கும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகத்தில் விற்கப்பட்ட இட்லிக்குள் தவளை இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஓடும் மின்சார ரயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.