ஜேர்மன் ஜனாதிபதி உக்ரைனுக்கு வர வேண்டும்! கீவ் மேயரின் சகோதரர் அழைப்பு

Germany Frank-Walter Steinmeier UkraineRussiaWar VladmirKlitschko KYIV
By Basu Apr 13, 2022 11:17 AM GMT
Report

 ஜேர்மன் ஜனாதிபதி உக்ரைனுக்கு வருகை தர வேண்டும் என கீவ் மேயரின் சகோதரர் Vladmir Klitschko அழைப்பு விடுத்துள்ளார்.

போலந்து ஜனாதிபதியுடன் ஜேர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier உக்ரைனின் கீவ் நகருக்கு விஜயம் செய்ய இருந்தார்.

ஆனால், அவர் கடந்த காலங்களில் ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால், Frank-Walter Steinmeier வருகையை உக்ரேனியர்கள் விரும்பவில்லை.

இதனால், ஜேர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், ஜேர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier-ஐ உக்ரைனுக்கு வரவேற்பதாக கீவ் நகர மேயரின் சகோதரர் Vladmir Klitschko பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ரஷ்ய தொடர்பான கொள்கைகளில் ஜேர்மன் ஜனாதிபதி தவறுகள் செய்தது உண்மை தான், அது பெரியளவில் உக்ரைனுக்கு தீங்கு விளைவித்தது.

உக்ரைனில் ரஷ்ய அட்டூழியத்தை ‘இனப்படுகொலை’ என கூற மறுத்த மக்ரோன்! அவரே சொன்ன காரணம் 

ஜேர்மன் ஜனாதிபதி உக்ரைனுக்கு வர வேண்டும்! கீவ் மேயரின் சகோதரர் அழைப்பு | The German President In Ukraine Kyiv Mayor Brother

அதற்காக, மனிப்பு கோரிய ஜேர்மன் ஜனாதிபதி, தனது தவறுகளை ஒப்புக்கொண்டார்.

உக்ரைன் ஜேர்மனியுடன் தொடர்ந்து உறவை வளர்க்க வேண்டிய அவசரம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஜேர்மன் ஜனாதிபதி உக்ரைனுக்கு வர வேண்டும்! கீவ் மேயரின் சகோதரர் அழைப்பு | The German President In Ukraine Kyiv Mayor Brother

நான் பெர்லினுக்கு சென்றிருந்த போது, பல முக்கிய ஜேர்மன் அரசியல்வாதிகளுடன் என்னால் பேச முடிந்தது, நேருக்கு நேர் சந்திப்புகள் எப்போதும் நன்மை பயக்கும் என்பது தெளிவானது என Vladmir Klitschko தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US