இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! சென்னையில் பரபரப்பு சம்பவம்

Tamil nadu Tamil Nadu Police India Instagram Child Abuse
By Kirthiga Mar 13, 2023 06:55 AM GMT
Report

தொழில்நுட்பம் நம்மிள் பலருக்கு நன்மையும் தருகிறது அதே சமயத்தில் தீமையும் தருகின்றது.

இதில் இளம் வயதினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஆண் பெண் என பாகுப்பாடு இன்றி அனைவரும் பாதிக்கப்படுகின்றன என்பது உண்மையாகும்.

அந்த வகையில் சென்னையில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! சென்னையில் பரபரப்பு சம்பவம் | The Girl Went Looking For Her Instagram Boyfriend

சம்பவம் தொடர்பான விளக்கம்

சென்னை பெரம்பூர் திருவிக நகரை சேர்ந்த கோபி என்பவரின் மகள் தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் அவர் வசிக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

உடல்நிலை சரியில்லை என்று பாடசாலையில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் வீட்டிற்கு மகள் வரவில்லை என சிறுமியின் பெற்றோர் பல இடங்களில்தேடியுள்ளனர்.

தேடியும் கிடைக்காமல் இருந்ததனால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

பின்னர் குழந்தைகள் நல அமைப்பு,

சிறுமியின் பெற்றோருக்கு தொடர்புக்கொண்டு காணாமல் போன சிறுமி சேலத்தில் இருப்பதாக கூறியுள்ளனர்.

அதன் பின் பொலிசார் பெற்றோரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொலிசாரின் விசாரணை

பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமி இன்ஸ்டாகிராமில் சேலத்தை சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார்.

ஆகவே காதலனை பார்க்க சேலம் வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிசார்  சிறுமிக்கு அறிவுரை கூறி சென்றுள்ளார்.

இவ்வாறு சிறுவயதிலேயே காதலுக்கு வசப்படுவதால் 16 அல்லது 17 வயதிலேயே குழந்தைப் பெற்று கவலைக்கிடமாக தன் வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றனர். ஆகவே சற்று கவனமுடன் செயற்பட்டு வாழவேண்டும் என குழந்தை நல பாதுகாப்பு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! சென்னையில் பரபரப்பு சம்பவம் | The Girl Went Looking For Her Instagram Boyfriend

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US