வெளியாகிய "GOAT" ட்ரைலர்... சம்பவத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
நடிகர் விஜய் நடித்துள்ள GOAT திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
GOAT
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய்க்க ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் திகமி வெளியாக இருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, ஜெயராம் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’, ‘சின்ன சின்ன கண்கள்’ ‘தி ஸ்பார்க்’ பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது.
GOAT ட்ரைலர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |