சூரியை பங்கமாய் கலாய்த்த Prince படத்தின் கதாநாயகி!
சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று ஒளிபரப்பாக உள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.
இந்த படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. அதில் பலர் கலந்து கொண்டனர்.
அதில் நடிகர் சூரியும் கலந்து கொண்டார். மேடையில் நகைச்சுவையாக பேசிய அவர் கதாநாயகியை கலாய்க்க பதிலுக்கும் மீண்டும் அவர் கலாத்துள்ளார். இது குறித்த வீடியோவை இங்கே பார்ப்போம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.