2021 ஆண்டின் சிறந்த டி20 வீரரின் பெயரை அறிவித்தது ஐசிசி!
2021 ஆண்டிற்கான சிறந்த டி20 வீரரின் பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கௌரவிக்கும்.
அந்த வகையில் 2021-ம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.
முகமது ரிஸ்வன் 2021ல் 29 டி20 போட்டிகளில் ஒரு சதத்துடன் 73.66 சராசரியில் 1326 ரன்கள் அடித்துள்ளார் மற்றும் விக்கெட் கீப்பராக 24 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற முகமது ரிஸ்வான் முக்கிய பங்காற்றினார்.
2021 டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியில் ரிஸ்வான் 3வது இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sheer Consistency, indomitable spirit and some breathtaking knocks 🔥
— ICC (@ICC) January 23, 2022
2021 was memorable for Mohammad Rizwan 👊
More 👉 https://t.co/9guq9xKOod pic.twitter.com/6VZo7aaRIA

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017