கொடூரம்... இளம் பெண்ணை அடித்து கொன்று பாலத்தில் தொங்க விட்ட குடும்பத்தினர்..! என்ன நடந்தது? தாய் பகீர் தகவல்

india
By Basu Jul 27, 2021 05:41 AM GMT
Report

 இந்தியாவில் 17 வயது இளம் பெண் குடும்பத்தினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் Deoria மாவட்டத்தில் உள்ள Savreji Kharf கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான நேஹா பாஸ்வான் என்ற இளம் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கொல்லப்பட்ட நேஹாவின் தாய் சகுந்தலா தேவி பாஸ்வான் கூறியதாவது, சம்பவத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்த நேஹா, மாலையில் ஜீன்ஸ், டாப் அணிந்து பூஜை செய்தார்.

இதன் போது ஜீன்ஸ் அணிந்ததற்கு அவரது தாத்தா, பாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், ஜீன்ஸ் அணிவதற்கு தான் தயாரிக்கப்பட்டது, நான் போடுவேன் என கூறினார்.

கொடூரம்... இளம் பெண்ணை அடித்து கொன்று பாலத்தில் தொங்க விட்ட குடும்பத்தினர்..! என்ன நடந்தது? தாய் பகீர் தகவல் | The Indian Girl Killed For Wearing Jeans

வாக்குவாதம் முற்றி வன்முறை ஏற்பட்டது, தாத்தா, பாட்டி உட்பட குடும்பத்தினர் நேஹாவை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

அதில் அவர் மயங்கி கீழே சரிந்தார், பின் நேஹாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவதாக அவர்கள் ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

என்னை வீட்டிலேயே விட்டுச் சென்றனர், உடனே நான் எனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பினேன், ஆனால், நேஹா மருத்துவமனையில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த நாள் காலை, பாலத்தில் ஒரு பெண் சடலம் தொங்குவதாக தெரியவந்தது, சம்பவயிடத்திற்கு சென்ற விசாரித்த போது அது நேஹாவின் சடலம் என தெரியவந்தது என சகுந்தலா தேவி கூறினார்.

நேஹாவின் தாத்தா, பாட்டி, மாமாக்கள், அத்தைகள், உறவினர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் உட்பட 10 பேர் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாத்தா, பாட்டி, மாமா மற்றும் ஆட்டோ டிரைவர் என நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், மற்ற குற்றவாளிகளை தேடி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.      

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US