முட்டையும் தயிரும் போதும்...! காடு மாதிரி முடியை வளர்க்கலாம் தெரியுமா?
Hair Growth
Honey
Egg
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை அழகாகவும் நீளமாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் அதை சீராக பராமரித்துக்கொள்ள முடியாமல் வளர்க்க முடிவதில்லை. பொதுவாகவே பலருக்கும் பிரச்சினையாக இருப்பது முடி உதிர்தல்.
பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் பலருக்கும் முடி உதிர்வு என்பது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதை எதிர்கொள்ளாமல் எந்தவொரு ஆணும் பெண்ணும் இருக்க முடியாது.
இந்த முடி உதிர்வைத் தடுப்பதற்காக மில்லியன் கணக்கான முயற்சிகளை எடுத்திருந்தாலும் பெரும்பாலனவர்கள் தேர்ந்தெடுப்பது இயற்கை முறையை தான்.
அந்தவகையில் அனைத்து ஊட்டசத்துகளையும் நிரப்பி வைத்திருக்கும் முட்டையை வைத்து எப்படி முடியை நீளமாகவும் கருப்பாகவும் வளர்க்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- முட்டை - 2
- ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
- தயிர் - 1 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
செய்முறை
- முட்டை, ஆலிவ் எண்ணெய், தயிர் மற்றும் தேன் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்துக்கொள்ளவும்.
- பின் அதை தலைமுடியில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
- பிறகு ஷாம்பூ போட்டு முடியை அலசினால் தலைமுடி வலுவாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US