ஹரி மேகன் குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்... மகாராணியாரை வருந்தச் செய்யும் என நிபுணர்கள் கருத்து

prince harry meghan markle
By Balamanuvelan Jun 07, 2021 12:40 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர்கள் மகாராணியாரின் செல்லப்பெயரை குழந்தைக்கு சூட்டியுள்ளார்கள்.

ஒருபக்கம், இதனால் மகாராணியார் மகிழ்ச்சி அடையலாம், ஹரிக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையில் உருவாகியுள்ள பிரச்சினை தீரலாம் என கருதப்பட்டது. ஆனால், அந்த பெயர் மகாராணியாரை வருத்தமுறச் செய்திருக்கும் என வித்தியாசமான கோணத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.

ஹரி மேகன் தம்பதியர் தங்களுக்கு இரண்டாவதாக பிறந்துள்ள பெண் குழந்தைக்கு, லிலிபெட் லில்லி டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என்று பெயரிட்டுள்ளார்கள்.

அதில் ஹரியின் தாய் டயானாவை கௌரவிக்கும் வகையில் குழந்தைக்கு டயானா என்றும், பிரித்தானிய மகாராணியாரும், ஹரியின் பாட்டியுமான எலிசபெத் மகாராணியாரை கவுரவிப்பதற்காக லிலிபெட் என்ற பெயரையும் ஹரி மேகன் தம்பதியர் தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர். ஆனால், லிலிபெட் என்பது, மகாராணியாரை அவரது கணவர் பிலிப் மட்டுமே அழைக்கும் செல்லப்பெயராகும்.

ஹரி மேகன் குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்... மகாராணியாரை வருந்தச் செய்யும் என நிபுணர்கள் கருத்து | The Name Given To The Baby Harry Megan

குழந்தையாக இருந்தபோது மகாராணியாருக்கு எலிசபெத் என்ற பெயரை உச்சரிக்க கடினமாக இருந்ததாம், ஆகவே, அவரது தாத்தாவான ஐந்தாம் ஜார்ஜ் அவரை லிலிபெட் என அழைத்தாராம்.

அந்த பெயரைத்தான் அவரது கணவரான பிலிப்பும் தன் மனைவியை செல்லமாக அழைக்க பயன்படுத்தினாராம். ஆகவே, தன்னை செல்லமாக அழைக்க, தன் தாத்தா மற்றும் தன் கணவர் மட்டுமே பயன்படுத்திய லிலிபெட் என்ற பெயரை ஹரி மேகன் தம்பதி தங்கள் குழந்தைக்கு வைத்துள்ளதால், மகாராணியார் வருத்தமடைவார் என ராஜ குடும்ப நிபுணரான Angela Levin தெரிவித்துள்ளார்.

ஹரி மேகன் குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்... மகாராணியாரை வருந்தச் செய்யும் என நிபுணர்கள் கருத்து | The Name Given To The Baby Harry Megan

தனது தனிப்பட்ட, சிறப்பு பெயரை ஹரி மேகன் தம்பதி தங்கள் குழந்தைக்காக எடுத்துக்கொண்டது அவரை அவமதிக்கும் செயல், அநாகரீகமான செயல் என மகாராணியார் கருதுவார் என்கிறார் அவர். இதற்கிடையில், மேகனை விமர்சித்ததற்காக தன் வேலையையே துறந்த பத்திரிகையாளரான பையர்ஸ் மார்கன், ஹரி மேகன் தம்பதி தங்கள் மகளுக்கு வைத்துள்ள பெயர் முரண்பாடானது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பல வாரங்களாக ஹரி மேகன் தம்பதி ராஜ குடும்பத்தை அவமதித்து வந்தார்கள், இப்போது மகாராணியாரை கவுரவிக்கும் வகையில் தங்கள் குழந்தைக்கு அவர் பெயரை வைத்துள்ளார்களாம், இது முரண்பாடாக இல்லையா என்கிறார் அவர்! 

ஹரி மேகன் குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்... மகாராணியாரை வருந்தச் செய்யும் என நிபுணர்கள் கருத்து | The Name Given To The Baby Harry Megan

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US