வருங்கால மன்னரைக் கட்டியணைத்த முதியவர்... சிறைக்கு செல்ல நேரிடுமோ என அச்சம்!

United Kingdom
By Balamanuvelan May 13, 2022 06:40 AM GMT
Report

வருங்கால பிரித்தானிய மன்னரான இளவரசர் வில்லியமைக் கட்டியணைத்ததால் பெருமகிழ்ச்சி அடைந்த முதியவர் ஒருவருக்கு, தான் சிறைக்குச் செல்ல நேரிடுமோ என அச்சம் நேரிட்டதாம்!

பிரித்தானிய மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலியைக் குறிக்கும் வகையில், ஸ்காட்லாந்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள், இளவரசர் வில்லியமும், அவரது மனைவியான கேட்டும்.

அப்போது வில்லியம் என்ற பெயர் கொண்ட முதியவர் ஒருவரைக் கட்டியணைத்துக்கொண்டார் இளவரசர் வில்லியம்.

உண்மையில் வில்லியமும் கேட்டும் வந்திருப்பதை அறிந்து அவர்களைப் பார்க்கலாம், முடிந்தால் வில்லியமுடன் கைகுலுக்கலாம் என்றும் நினைத்திருந்தாராம் Kennishead என்ற இடத்தில் வாழும் வில்லியம் பர்ன்ஸ் (William Burns, 66).

அப்போது இளவரசர் வில்லியம் அவரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்க, என் பெயர் வில்லியம் என்று கூறி, இளவரசரிடம் கைகுலுக்க கையை நீட்டியிருக்கிறார் வில்லியம் பர்ன்ஸ்.

வருங்கால மன்னரைக் கட்டியணைத்த முதியவர்... சிறைக்கு செல்ல நேரிடுமோ என அச்சம்! | The Old Man Who Built The Future King

உடனே என் பெயரும் வில்லியம்தான் என இளவரசர் கூற, அது எனக்குத் தெரியுமே என அந்த முதியவர் கூற, பெரிதாகச் சிரித்த இளவரசர் வில்லியம், வில்லியம் பர்ன்ஸின் தோளில் கைவைத்துக்கொண்டாராம். பிறகு இளவரசர் வில்லியம் பர்ன்ஸைக் கட்டியணைத்துக்கொள்ள, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனாராம் அவர்.

இளவரசர் தன்னை அணைத்துக்கொண்டது, ஒரு மகன் தன் தந்தையை அணைப்பது போலவே இருந்தது என்று கூறும் வில்லியம் பர்ன்ஸ், இளவரசரை ஆஹா ஓஹோவென புகழ்கிறார்.

வருங்கால மன்னரைக் கட்டியணைத்த முதியவர்... சிறைக்கு செல்ல நேரிடுமோ என அச்சம்! | The Old Man Who Built The Future King

இளவரசர் வில்லியம் ஒரு சிறந்த மன்னராக இருப்பார் என்று கூறும் வில்லியம் பர்ன்ஸ், அவர் நாட்டுக்கு நல்லது செய்வார், அவர் ஸ்காட்லாந்தையும் பிரித்தானியாவையும் ஒன்றாக வைத்துக்கொள்வார் என்கிறார்.

ஆனால், இளவரசர் தன்னைக் கட்டியணைத்ததும், வில்லியம் பர்ன்ஸுக்கு ஒரு பயம் உருவாகியதாக தெரிவிக்கிறார் அவரது மனைவியான Ellen.

ராஜ மரபுகளை மீறி இளவரசர் வில்லியமை தான் கட்டியணைத்ததால், தான் சிறைக்குச் செல்ல நேரிடலாம் என்றும், இளவரசர் தன்னைக் கட்டியணைத்ததால், அவர் சர்ச்சைக்குள்ளாக நேரலாம் என்றும் தான் அஞ்சியதாக தெரிவிக்கிறார் வில்லியம் பர்ன்ஸ்.

என்றாலும், பல உடல் நல பிரச்சினைகள் கொண்ட வில்லியம் பர்ன்ஸ், இளவரசர் தன்னைக் கட்டியணைத்த மகிழ்ச்சியால் இப்போது தனக்கு புது உற்சாகம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கிறார்.  

வருங்கால மன்னரைக் கட்டியணைத்த முதியவர்... சிறைக்கு செல்ல நேரிடுமோ என அச்சம்! | The Old Man Who Built The Future King

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US