மரபுகளை மீறிவிடாதே! மனைவிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்த இளவரசர்

United Kingdom Queen Elizabeth II Prince Harry
By Balamanuvelan Sep 12, 2022 07:20 AM GMT
Report

மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தும் ஓரிடத்தில், ராஜகுடும்ப மரபு ஒன்றை மீறிவிடப் பார்த்தார் மேகன்.

மரபை மீறிவிடாதபடி, இரகசியமாக மனைவியைத் தடுத்துவிட்டார் ஹரி.

பிரித்தானிய மகாராணியாரின் மரணம் இளவரசர்கள் வில்லியம் ஹரி குடும்பங்களுக்குள் சற்றே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்போல் மரபை மீறிவிடாதே என தன் மனைவியை இளவரசர் ஹரி இரகசியமாக தடுக்கும் காட்சியைக் காண ராஜகுடும்ப ரசிகர்கள் தவறவில்லை.

இளவரசர் ஹரி, மரபுகளை மீறி விவாகரத்தான ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்த விடயத்தால் ராஜகுடும்பத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, கடைசியில் ஹரியும் அவரது மனைவியும் ராஜகுடும்பத்தைவிட்டு மட்டுமல்ல, பிரித்தானியாவைவிட்டே வெளியேறும் ஒரு நிலை உருவானது.

மரபுகளை மீறிவிடாதே! மனைவிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்த இளவரசர் | The Prince Secretly Signaled To His Wife

Credit: AP

இந்நிலையில், மகாராணியாரின் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருமாறு தன் தம்பிக்கு அழைப்பு விடுத்தார் இளவரசர் வில்லியம்.

அதை ஏற்றுக்கொண்டு ஹரியும் மேகனும் பிரித்தானியா வந்துள்ளார்கள்.

இந்நிலையில், மீண்டும் தன் மனைவி ராஜகுடும்ப மரபுகளை மீறிவிடக்கூடாது என்பதில் ஹரி கவனம் செலுத்துவதுபோல் தெரிகிறது.

காரணம், அதை நிரூபிப்பதுபோல் சமீபத்தில் ஒரு விடயம் நடந்ததை ராஜகுடும்ப ரசிகர்கள் கவனித்துள்ளார்கள்.

மரபுகளை மீறிவிடாதே! மனைவிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்த இளவரசர் | The Prince Secretly Signaled To His Wife

Credit: Getty Images - Getty

அதாவது, பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மலர்கள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வில்லியம், ஹரி இருவரும், தத்தம் மனைவிகளுடன் வந்தார்கள்.

அப்போது, வழக்கம்போல மேகன் வேகமாக நடக்க, அவரது கையைப் பற்றியிருந்த ஹரி, அவரது வேகத்தைக் குறைக்கும் வகையில் மேகனின் கையை சற்று பின்னோக்கி இழுத்து, மரபை மீறிவிடாதே என இரகசியமாக மனைவிக்கு சிக்னல் கொடுத்தார்.

அதாவது, இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும்தான் இப்போது முதலில் நடக்கவேண்டும். இப்போது, இளவரசர் வில்லியம், முன்னர் இளவரசர் சார்லஸ் வகித்து வந்த வேல்ஸ் நாட்டின் இளவரசர் என்ற பதவியையும், அவரது மனைவி கேட், வேல்ஸ் நாட்டின் இளவரசி என்ற பதவியையும் வகிக்கிறார்கள்.

ஆக, அவர்கள் முன்னாலும், ஹரியும் அவரது மனைவியும் பின்னாலும் நடப்பதுதான் முறையாகும்.

மரபுகளை மீறிவிடாதே! மனைவிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்த இளவரசர் | The Prince Secretly Signaled To His Wife

Credit: TikTok

ஆக, அதை உணர்த்தும் வகையில்தான், தன் மனைவியின் கையைப் பிடித்து மெதுவாக இழுத்து, அவர் ராஜகுடும்ப மரபை மீறிவிடாமல் காத்துக்கொண்டார் ஹரி!

சகோதரர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என இன்னமும் காத்திருக்கும் ராஜகுடும்ப ரசிகர்களை, இந்த விடயமும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரபுகளை மீறிவிடாதே! மனைவிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்த இளவரசர் | The Prince Secretly Signaled To His Wife

Credit: Getty Images - Getty

14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US