துஸ்பிரயோக வழக்கு... சொந்த மகன் மீது கடும் நடவடிக்கை எடுத்த பிரித்தானிய ராணியார்

Queen prince andrew sexabuse
By Arbin Jan 13, 2022 11:03 PM GMT
Report

அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவிருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் பதவிகளை ராணியார் பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இளவரசர் ஆண்ட்ரூ அரச குடும்பத்து பணிகளில் இனிமேல் ஈடுபட வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, அவருக்கு எந்த புது பொறுப்புகளும் அளிக்கப்படமாட்டாது என்றே தெரிய வந்துள்ளது.

இனி அவர் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது. இளவரசர் ஆண்ட்ரூ மேலும் தாமதிக்காமல் நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் அழுத்தமாக தெரிவித்திருந்த நிலையிலேயே ராணியார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

துஸ்பிரயோக வழக்கு... சொந்த மகன் மீது கடும் நடவடிக்கை எடுத்த பிரித்தானிய ராணியார் | The Queen Decision Prince Andrew Stripped

மட்டுமின்றி, பிரித்தானியாவில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சுமார் 154 பேர் ராணியாருக்கு இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அரச குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்து ராணுவ பதவிகளும் பறிக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

Virginia Giuffre என்பவர் தமக்கு 17 வயதாக இருக்கும் போது மூன்று சந்திப்புகளில் இளவரசர் ஆண்ட்ரூ உடன் உறவில் ஈடுபட தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

துஸ்பிரயோக வழக்கு... சொந்த மகன் மீது கடும் நடவடிக்கை எடுத்த பிரித்தானிய ராணியார் | The Queen Decision Prince Andrew Stripped

ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ குறித்த குற்றச்சாட்டுகளை இதுவரை மறுத்தே வந்துள்ளார். இந்த வழக்கு தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ இதன் விசாரணையின் போது இதுவரை நீதிமன்றத்தில் பங்கேற்றதும் இல்லை. இப்படியான சூழலில் இளவரசர் ஆண்ட்ரூ மீது ராணியார் கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். 

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US