இரண்டு பெண்களுடன் சுவிஸ் நதியில் நீந்திக்கொண்டிருந்த பிரபல நாட்டின் கவர்னரின் மகன் மாயம்

Switzerland
By Balamanuvelan May 28, 2022 10:00 AM GMT
Report

சுவிஸ் நதி ஒன்றில் நீந்தச் சென்ற இந்தோனேஷிய கவர்னர் ஒருவரின் மகன் மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி தொடர்கிறது.

இந்தேனேஷியா நாட்டிலுள்ள மேற்கு ஜாவா பகுதி கவர்னரான Ridwan Kamilஉடைய மூத்த மகன், Emmeril ’Eril’ Kahn Mumtadz.

Emmeril, பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக சுவிட்சர்லாந்து வந்திருந்த நிலையில், Bernஇல் Aare நதிக்குச் சென்றுள்ளார்.

இரண்டு பெண்களுடன் சுவிஸ் நதியில் நீந்திக்கொண்டிருந்த பிரபல நாட்டின் கவர்னரின் மகன் மாயம் | The Son Of The Governor Of The Country Is Magic

இரண்டு பெண்களுடன் Emmeril நதியில் நீந்திக்கொண்டிருந்த நிலையில், நதி வெள்ளத்தில் மூன்று பேரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கிருந்த மீனவர்கள் அந்த பெண்கள் இருவரையும் மீட்ட நிலையில், Emmerilஐ மட்டும் காணவில்லை.

இதற்கிடையில், அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்துக்குச் சென்றிருந்த அவரது தந்தையான Kamil, அவசரமாக சுவிட்சர்லாந்து விரைந்துள்ளார்.

Emmerilஐத் தேடும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.  

இரண்டு பெண்களுடன் சுவிஸ் நதியில் நீந்திக்கொண்டிருந்த பிரபல நாட்டின் கவர்னரின் மகன் மாயம் | The Son Of The Governor Of The Country Is Magic

மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US