மனைவியின் நகைகளை விற்று தொடங்கிய சிறிய நிறுவனம்... முகேஷ் அம்பானியால் கோடிகளை குவித்த தமிழர்

Tamil nadu Money
By Arbin Mar 22, 2024 05:12 AM GMT
Report

தமிழகத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், புதிதாக தொழில் தொடங்கி இரண்டு முறையும் தோல்வி கண்டவர், இன்று ரூ 6575 கோடி நிறுவனத்தை உருவாக்கி சாதித்துள்ளார்.

சொந்தமாக தொழில் தொடங்க

தமிழகத்தை சேர்ந்த VSS Mani என்பவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கு என இணைந்துள்ளார். அத்துடன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்சிக்கும் தயாராக ஆரம்பித்தார்.

மனைவியின் நகைகளை விற்று தொடங்கிய சிறிய நிறுவனம்... முகேஷ் அம்பானியால் கோடிகளை குவித்த தமிழர் | The Story Of Just Dial

ஆனால் பொருளாதார சூழல் காரணமாக படிப்பை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட, விற்பனையாளராக வேலைக்கு சேர்ந்தார். பல இடங்களில் விற்பனையாளராக பணிபுரிந்த மணி, ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினார்.

நண்பருடன் இணைந்து 1989ல் AskMe என்ற நிறுவனத்தைத் தொடங்கினார், ஆனால் அந்த நிறுவனம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. மனம் தளராத மணி 1992ல் திருமணம் தொடர்பான பத்திரிகை ஒன்றை தொடங்கினார்.

அதும் தோல்வியை பரிசளிக்க, வேறு வழியின்றி மீண்டும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குத் திரும்ப முடிவு செய்தார். நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்த மணி, அங்கே அவர் Yellow Pages மற்றும் தொலைபேசி டைரக்டரிகளைக் கையாண்டார்.

மனைவியின் நகைகளை விற்று தொடங்கிய சிறிய நிறுவனம்... முகேஷ் அம்பானியால் கோடிகளை குவித்த தமிழர் | The Story Of Just Dial

அப்போது தான் அவருக்கு Just Dial என்ற திட்டம் உருவானது. இதனை தமது மனைவிக்கும் தெரியப்படுத்த, முதலீடு தொகைக்கு மனைவியின் நகைகளை விற்கும் நிலை ஏற்பட்டது.

வாடகை கட்டிடம் ஒன்றில் Just Dial நிறுவனத்தை மணி தொடங்கினார். 1996 காலகட்டத்தில் தொலைபேசிகள் பரவலாக பயன்பாட்டிற்கு வர, தரைவழி தொலைபேசி இணைப்பு பெறுவதும் எளிதாக்கப்பட்டது.

சந்தை மதிப்பு ரூ 4,000 கோடி

தொலைபேசி இணைப்புகள் அதிகரிக்க, Just Dial நிறுவனமும் வளர்ச்சி கண்டது. இதனையடுத்து தமது நிறுவனத்தை விரிவுபடுத்த முடிவு செய்த மணி, தொலைபேசி ஊடாக உணவு ஆர்டர் செய்வதும் டிக்கெட் முன்பதிவு சேவையும் தொடங்கினார்.

2000 ஆண்டில் Just Dial நிறுவனத்தின் இணையபக்கம் துவங்கப்பட்டது. 2007ல் Just Dial சேவையின் ஒன்லைன் பிரிவு தொடங்கப்பட்டது. 2007 காலகட்டத்தில் Just Dial நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 4,000 கோடியை எட்டியது.

மனைவியின் நகைகளை விற்று தொடங்கிய சிறிய நிறுவனம்... முகேஷ் அம்பானியால் கோடிகளை குவித்த தமிழர் | The Story Of Just Dial

2013ல் பொதுத்துறை நிறுவனமாக உயர்ந்தது. இதனால் Just Dial நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 6000 கோடி என அதிகரித்தது. Just Dial நிறுவனத்தின் வளர்ச்சியும் அதன் தேவையையும் நன்கு அறிந்த முகேஷ் அம்பானி 2021ல் Just Dial நிறுவனத்தின் 41 சதவீத பங்குகளை ரூ 3497 கோடிக்கு கைப்பற்றினார்.

மணியிடம் இருந்த பங்குகளின் மதிப்பு ரூ 1332 கோடியாக இருந்தது. மட்டுமின்றி, Just Dial நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மணி தொடர்ந்தார்.

இந்த நிலையில், மணியிடம் இருக்கும் ரூ 1332 கோடி மதிப்பிலான Just Dial பங்குகளுக்கு ரூ 2200 கோடி தொகையை அளிக்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது. மட்டுமின்றி, புதிய பங்குகளுக்கு என ரூ 2165 கோடியும் அளிக்க முன்வந்தது.

மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US