ஆசிரியருக்கு மக்கள் தர்ம அடி.! நாய் குரைத்ததால் கொடூரமாக நடந்துகொண்ட இளைஞர்.. இந்திய செய்திகள்
Tamil nadu
India
By Kishanthini
பீகாரில், 5 வயது சிறுவனை மயக்கமடைந்து விழும் அளவிற்கு மிருகத்தனமாக அடித்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் சிறுவர்கள் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
டெல்லி பாசிம் விஹாரில் வசிக்கும் குடியிருப்புவாசி ஒருவர், தன்னை பார்த்து வளர்ப்பு நாய் குரைத்ததாகக் கூறி நாயின் உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரைக் இரும்புக் கம்பியால் சரமாரியாக அடித்து துன்புறுத்திய காட்சி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US