மகளையே மனைவியாக்கிய கொடூரன்: பேத்தி மீதும் கண்வைத்தபோது... பிரான்சை உலுக்கிய ஒரு பயங்கர வழக்கு

France woman Case
By Balamanuvelan Jun 21, 2021 03:53 PM GMT
Report

  தன் தாயின் காதலனே தன்னை சீரழித்தபோதுகூட பொறுத்துக்கொண்ட அந்த பெண், அவன் தன் மகள் மீதும் கண் வைத்தபோது, அவளால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. Valérie Bacotக்கு 12 வயதாகும்போது, அவள் பருவம் அடைந்ததுமே அவளது தாயின் காதலனான Daniel Polette, Valérieயை வன்புணர்ந்துள்ளான்.

குடிகார தாய் பாதுகாக்காததால் இதே கொடுமை தொடர, 17 வயதில் தன் தந்தை ஸ்தானத்திலிருக்கவேண்டிய Poletteஆல் கர்ப்பமுற்றிருக்கிறார் Valérie.

கேட்க யாருமில்லாததால், அவளை கட்டாயப்படுத்தி தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை தான் சீரழித்ததோடு, பலருக்கும் இரையாக்கி பணம் சம்பாதித்திருக்கிறான் Polette. இதே கொடுமை வருடக்கணக்காக தொடர்ந்திருக்கிறது.

மகளையே மனைவியாக்கிய கொடூரன்: பேத்தி மீதும் கண்வைத்தபோது... பிரான்சை உலுக்கிய ஒரு பயங்கர வழக்கு | The Tyrant Who Married His Daughter

ஆனால், Valérieக்கு பிறந்த பெண் குழந்தை பருவம் அடைந்தபோது, அவள் மீதும் கண் வைத்த Polette, அவளையும் சீரழிக்க திட்டமிட்டிருக்கிறான்.

ஆகவே, சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருந்த Valérie, ஒரு நாள் Poletteஐ அவனது துப்பாக்கியாலேயே சுட்டுக்கொன்றுவிட்டார். இந்த வழக்கு பிரான்சையே உலுக்கிய நிலையில், இன்று அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், 500,000க்கு அதிகமான பொதுமக்கள் Valérieயை மன்னித்து, அவர் மீதான குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மகளையே மனைவியாக்கிய கொடூரன்: பேத்தி மீதும் கண்வைத்தபோது... பிரான்சை உலுக்கிய ஒரு பயங்கர வழக்கு | The Tyrant Who Married His Daughter

மகளையே மனைவியாக்கிய கொடூரன்: பேத்தி மீதும் கண்வைத்தபோது... பிரான்சை உலுக்கிய ஒரு பயங்கர வழக்கு | The Tyrant Who Married His Daughter

நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US