இறந்த கணவனுடன் பேசுவதற்காக ஆவிகளுடன் பேசுபவரை சந்தித்த பெண்... மொத்தமாக மாறிப்போன வாழ்வு

United Kingdom Women spirits
By Balamanuvelan Apr 09, 2022 06:46 PM GMT
Report

இறந்த தன் கணவனுடன் பேசுவதற்காக ஆவிகளுடன் பேசும் ஒருவரை சந்தித்த பிரித்தானியப் பெண்ணின் வாழ்வே மாறிப்போனது.

இங்கிலாந்திலுள்ள Swindonஇல் வாழ்பவர் ஆஷா (Asha Rogers Webb, 43). ஆஷாவின் கணவர் ஜான், 2018ஆம் ஆண்டு திடீரென மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு, இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளும் இருந்துள்ளன.

தம்பதியரின் மகள் சாஃப்ரான் (Saffron, 22). தந்தையின் பிரிவைத் தாங்க இயலாத அவர், ஆவிகளுடன் பேசும் கெரின் (Kerin Webb, 60) என்பவரை சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பு அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கவே தன் தாய் ஆஷாவிடம் சென்று, கெரினை சந்திக்குமாறு கூறியிருக்கிறார்.

இறந்த கணவனுடன் பேசுவதற்காக ஆவிகளுடன் பேசுபவரை சந்தித்த பெண்... மொத்தமாக மாறிப்போன வாழ்வு | The Woman Who Met The Speaker With The Spirits

கெரினை சந்திக்கச் சென்ற ஆஷா, அவரை முதன்முறையாக சந்தித்ததும் அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டிருக்கிறார். எத்தனையோ ஜென்மங்களாக தங்களுக்குள் பந்தம் இருந்தது போல உணர்ந்தாராம் அவர், கெரினும் அதேபோல் உணர்ந்திருக்கிறார்.

பின்னர் ஆஷா, சாஃப்ரன் மற்றும் கெரின் மூவருமாக ஆவிகளுடன் பேசும் ஒருவரிடம் சென்றிருக்கிறார்கள். அந்த நபர், சமீபத்தில் இறந்த, நீரிழிவு மற்றும் இதயப் பிரச்சினை கொண்ட ஒருவரை தான் காண்பதாகவும், அவர் தன் குடும்பத்தினரிடம் தான் நன்றாக இருப்பதாகச் சொல்லுமாறு கேட்டுக்கொள்வதாகவும் கூற, அது தன் கணவர் ஜான்தான் என்று நம்பும் ஆஷா, அவர்தான் தன்னையும் கெரினையும் சந்திக்க வைத்ததாகவும், தாங்கள் இணைந்து வாழவேண்டும் என ஜான் விரும்புவதாகவும் நம்பியுள்ளார்.

இதற்கிடையில், ஒரு நாள் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என கெரின் ஆஷாவிடம் கேட்க, அவரும் அதற்கு சம்மதிக்க, 2019ஆம் ஆண்டு கெரினும் ஆஷாவும் ஜானுடைய ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.  

இறந்த கணவனுடன் பேசுவதற்காக ஆவிகளுடன் பேசுபவரை சந்தித்த பெண்... மொத்தமாக மாறிப்போன வாழ்வு | The Woman Who Met The Speaker With The Spirits

இறந்த கணவனுடன் பேசுவதற்காக ஆவிகளுடன் பேசுபவரை சந்தித்த பெண்... மொத்தமாக மாறிப்போன வாழ்வு | The Woman Who Met The Speaker With The Spirits

இறந்த கணவனுடன் பேசுவதற்காக ஆவிகளுடன் பேசுபவரை சந்தித்த பெண்... மொத்தமாக மாறிப்போன வாழ்வு | The Woman Who Met The Speaker With The Spirits

இறந்த கணவனுடன் பேசுவதற்காக ஆவிகளுடன் பேசுபவரை சந்தித்த பெண்... மொத்தமாக மாறிப்போன வாழ்வு | The Woman Who Met The Speaker With The Spirits

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US