பிரித்தானியாவில் மக்கள் கண்முன்னே தீக்குளித்த பெண்ணால் பரபரப்பு

UK woman
By Balamanuvelan May 04, 2021 05:24 AM GMT
Report

பிரித்தானியாவில் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கண் முன்னே பெண் ஒருவர் எரிபொருளை மேலே ஊற்றி தீவைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேற்கு யார்க்‌ஷையரிலுள்ள Bradford பகுதியில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றது. நேற்று காலை வங்கி விடுமுறையை ஒட்டி கோல்ப் விளையாடுவதற்காக கோல்ப் மைதானம் ஒன்றில் மக்கள் கூடியிருந்தார்கள்.

அப்போது காலை 9.15 மணியளவில், ஒரு பெண் எரிபொருள் எதையோ தன் மேலே ஊற்றிக்கொண்டு தீவைக்க, பதறிப்போய் தீயணைப்புத் துறையினரையும் மருத்துவ உதவிக்குழுவினரையும் அழைத்துள்ளனர் மக்கள்.


ஆனால், மருத்துவ உதவிக்குழுவினர் வரும்போது, அந்த பெண் உயிருடன் இல்லை.

அந்த பெண் யார், எதற்காக இப்படி செய்தார் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கண் முன்னே பெண் ஒருவர் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதை பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரித்தானியாவில் மக்கள் கண்முன்னே தீக்குளித்த பெண்ணால் பரபரப்பு | The Woman Who Poured Her Fuel And Set It On Fire

பிரித்தானியாவில் மக்கள் கண்முன்னே தீக்குளித்த பெண்ணால் பரபரப்பு | The Woman Who Poured Her Fuel And Set It On Fire

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US