மீண்டும் பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளை: பல மில்லியன் மதிப்புடைய நகைகள் மாயம்

France
By Balamanuvelan Jul 06, 2026 11:17 AM GMT
Report

பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து பல மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மீண்டும் பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்தில் சில மாதங்களுக்கு முன் கொள்ளையர்கள் சிலர் 88 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது நினைவிருக்கலாம். 

மீண்டும் பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளை: பல மில்லியன் மதிப்புடைய நகைகள் மாயம் | Theives Steal 4 Mn Euro Jewells In France Museum

இந்நிலையில், வடகிழக்கு பிரான்சிலுள்ள Wingen-sur-Moder என்னுமிடத்தில் அமைந்துள்ள The Lalique Museum என்னும் அருங்காட்சியகத்தில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பிரான்சில் கொசுக்களைக் காணவில்லையாம்: என்ன காரணம்?

பிரான்சில் கொசுக்களைக் காணவில்லையாம்: என்ன காரணம்?

முகமூடி அணிந்த சிலர் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகளை உடைத்து பல மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

மீண்டும் பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளை: பல மில்லியன் மதிப்புடைய நகைகள் மாயம் | Theives Steal 4 Mn Euro Jewells In France Museum

அதைத் தொடர்ந்து அருங்காட்சியகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

பொலிசார் அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US