பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்... பிரான்ஸ் ஜனாதிபதிக்கு புடின் எச்சரிக்கை

Emmanuel Macron France
By Balamanuvelan Sep 12, 2022 12:26 PM GMT
Report

அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என புடின் எச்சரித்துள்ளார்.

இந்த விடயத்தில் தீர்வு காண்பதற்காக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணு ஏஜன்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்

உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என புடின் மேக்ரானை எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய ரஷ்ய ஜனாதிபதியாகிய புடின், உக்ரைன் படைகள் தொடர்ச்சியாக Zaporizhzhia அணுமின் நிலையம் மற்றும் அணுக்கழிவுகள் சேமித்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்த் வருவது குறித்து தெரிவித்து, அதனால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யப் போரில், Zaporizhzhia அணுமின் நிலையம் தற்போது மையப்பொருளாகியுள்ளது. அதனால், பயங்கர அணுக்கதிர் அபாயம் உருவாகியுள்ளதாக கவலை உருவாகியுள்ளது.

பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்... பிரான்ஸ் ஜனாதிபதிக்கு புடின் எச்சரிக்கை | There Will Be Dire Consequences

image -File

Zaporizhzhia அணுமின் நிலையத்திலிருக்கும் ரஷ்ய நிபுணர்கள் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள புடின், இந்த விடயத்தில் அரசியல் ரீதியிலல்லாத தீர்வு காண்பதற்கு சம்மதிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணு ஏஜன்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் Zaporizhzhia அணுமின் நிலையத்திலுள்ள கனரக மற்றும் எளியவகை ஆயுதங்களை விலக்கிக்கொள்ளுமாறு புடினை மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளதாக எலிசி மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US