உங்க ஸ்மார்ட் போனில் இந்த Apps-கள் இருந்தால் உடனே நீக்கிடுங்க! மீண்டும் ஜோக்கர் வந்துவிட்டான்: எச்சரிக்கை

Virus SmartPhones
By Kaviarasan Jul 24, 2021 01:35 AM GMT
Report

நாம் எந்தளவிற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பிக்கிறோமோ, அந்தளவிற்கு ஆப்களின் வருகையில் தினந்தோறும் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன.

மக்களை கவரும் வகையில், பல வகை ஆப்கள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன. அப்படி நாம் அந்த ஆப்களை பதிவிறக்கம் செய்யும் போது, சில நேரங்களில் அதுவே நமக்கு எதிரியாக அமைந்துவிடும்.

ஏனெனில் ஹேக்கர்கள் எளிதாக நம்மைப் பற்றிய தகவல்களை அதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் ஜோக்கர் மால்வே மீண்டும் பரவத் துவங்கியுள்ளதாம்.

இது இப்போது கூகுள் பிளோ ஸ்டோருக்கு தெரியாமலே பரவுதாக தகவல்.

இந்த ஜோக்கர் மால்வேர் நம் போனில் இருக்கும் தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன, சில சமயங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற சேமிக்கப்பட்ட நிதி விவரங்களையும் கூட திருடுகின்றன.

இந்த ஜோக்கர் மால்வேர் பிளே ஸ்டோரில் மொத்தம் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பற்றிய முதல் அறிக்கையை ZDNet வெளியிட்டுள்ளது.

ஜோக்கர் மால்வேர் இருப்பதாக கண்டறியப்பட்ட 11 ஆப்களின் பட்டியல்

  • Free Affluent Message
  • PDF Photo Scanner
  • delux Keyboard
  • Comply QR Scanner
  • PDF Converter

  • Scanner

  • Font Style

  • Keyboard Translate
  • Free Saying Message

  • Private Message

  • Read Scanner Print Scanne
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US