புதனின் அனுகூலம்.., அள்ள அள்ள பணக்கட்டை பெறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Nov 27, 2024 01:30 PM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

அந்தவகையில், கடந்த 26ஆம் திகதி விருச்சிக ராசியில் புதன் நுழைந்தார்.

இதன் பிறகு டிசம்பர் 16ஆம் திகதி வரை இதே நிலையில் தொடர்கிறார். இந்த நேரத்தில் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.    

ரிஷபம்

  • வருமானம் அபரிமிதமாக உயரும்.
  • அதன் விளைவாக அவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
  • மேலும், தடைபட்ட வேலைகள் நண்பர்களின் உதவியால் முடிவடையும்.
  • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

புதனின் அனுகூலம்.., அள்ள அள்ள பணக்கட்டை பெறப்போகும் 3 ராசிகள் | These 3 Zodiac Get Lucky Due To Lord Budhan

சிம்மம்

  • செலவும் குறையும்.
  • வருமானம் அதிகமாக இருக்கும்.
  • இதன் விளைவாக, வங்கி இருப்பு கணிசமாக அதிகரிக்கிறது.
  • தொழிலுக்கும் இது உகந்த காலம்.
  • வேலையில் பதவி உயர்வு, சம்பளம் கூடும்.
  • நீங்கள் வேறு வேலை தேடுபவராக இருந்தால், இந்தநேரம் சிறந்த வாய்ப்பாக அமையலாம்.
  • திருமண வாழ்விலும் மகிழ்ச்சி உண்டாகும்.

புதனின் அனுகூலம்.., அள்ள அள்ள பணக்கட்டை பெறப்போகும் 3 ராசிகள் | These 3 Zodiac Get Lucky Due To Lord Budhan

விருச்சிகம்

  • பணி நிமித்தமாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
  • இந்தப் பயணம் சாதகமாக அமையும்.
  • காதலில் இருந்தால் உறவு வெற்றிகரமாக இருக்கும்.
  • பிள்ளைகள் மூலம் பெற்றோருக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
  • தடைபட்ட பணிகள் அனைத்தும் முடிவடையும்.  

புதனின் அனுகூலம்.., அள்ள அள்ள பணக்கட்டை பெறப்போகும் 3 ராசிகள் | These 3 Zodiac Get Lucky Due To Lord Budhan

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US