காசியில் இந்த 5 பேரின் சடலங்களை எரிக்க அனுமதி இல்லை.., ஏன் தெரியுமா?

Uttar Pradesh Lord Shiva
By Yashini Apr 13, 2025 12:40 PM GMT
Report

புனித தலங்களில் முதன்மையாக கருதப்படும் காசி முக்திக்கு பெயர் பெற்றது.

காசிக்கு சென்றால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் வயதானவர்கள் காசிக்கு செல்வதை அதிகம் பார்த்திருப்போம்.

மேலும் இறந்தவர்களை காசியில் எரிப்பதன் மூலம் அவர்கள் நேராக சொர்க்கத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட 5 பேர்களின் சடலங்களை காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.

காசியில் இந்த 5 பேரின் சடலங்களை எரிக்க அனுமதி இல்லை.., ஏன் தெரியுமா? | These 5 Bodies Banned To Be Cremated In Kashi

1. சாதுக்கள்- சாதுக்களின் உடல்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்படுகின்றன அல்லது தரையில் புதைக்கப்படுகின்றன. எரிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

2. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்- இந்த வயதுக்குள் இறந்த குழந்தைகள் தகனம் செய்யப்படுவதில்லை, ஏனெனில் அவற்றை கடவுளின் வடிவமாக கருதுகிறார்கள்.

3. கர்ப்பிணிப் பெண்கள்- கர்ப்பிணிப் பெண்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதால் வயிறு வெடிக்கக்கூடும். இதனால் அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதில்லை.

4. பாம்பு கடித்து இறந்தவர்கள்- பாம்பு கடித்த உடல்களில் மூளை 21 நாட்கள் உயிருடன் இருக்கும் என்பதால், அவற்றை தண்ணீரில் மிதக்க விட்டால் அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என நம்பப்படுகிறது. இதனால் இவர்களை இங்கே எரிக்காமல் தண்ணீரில் மிதக்கவிடப்படுவார்களாம்.

5. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்- இவர்களை தகனம் செய்வதன் மூலம், நோய் பரவும் என்பதால், அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதில்லை.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US