இந்த 5 உணவுகளை தெரியாமல் கூட சாப்பிட்டாதீங்க... உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக குறைக்குமாம்! உஷாரா இருங்க

food immunity
By Kishanthini Jun 14, 2021 05:20 AM GMT
Report

கொரோனாவுடன் சண்டையிடுவதற்கு உடலை தயார்ப்படுத்த, மக்கள் பல தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். அதில் ஒன்று, நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது.  

இவை நாம் சாப்பிடும் தினசரி உணவுகளில் கிடைத்துவிடும் என்றாலும் அதை குறைக்கும் சில உணவுகளையும் நாம் தெரியாமல் தினமும் சாப்பிட்டுவிடுகிறோம் இதனால் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் குறைகிறது.

 எனவே அவை எந்தெந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பதே நல்லது. தற்போத அந்த உணவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் உட்கொண்டால், அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதோடு, நெக்ரோஸிஸ் ஆல்பா கட்டி , சி-ரியாக்டிவ் புரோட்டீன் மற்றும் இன்டர்லூகின்-6 போன்ற அழற்சி புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.

  •  அதிக உப்பு சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடும். சிப்ஸ், பேக்கரி உணவுகள், உறைந்த உணவுகள் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால் அவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். பாக்டீரியா தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்கும். 

  • வறுத்த உணவுகள் நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது மற்றும் கடுமையான இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் உண்டாகும்.பிரஞ்சு ஃபிரை, சமோசாக்கள், பேக் செய்யப்பட்ட சிப்ஸ் அல்லது டீப் ஃபிரை செய்யப்பட்ட எதையும் சாப்பிடுவது ஆபத்து. எனவே அவற்றை தவிர்த்தல் நல்லது. 

  • அதிக காபி, தேநீர் உட்கொள்வது உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்யும். இதனால் அழற்சி செயல்பாடுகள் தடைபடலாம். இதனால் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். எனவே கஃபைன் உணவுகளை தவிருங்கள். காஃபி, டீயையும் தவிர்ப்பது நல்லது. 

  •       ஆல்கஹால் அதிகமாக உட்கொள்ளும்போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். ஏனெனில் அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. மேலும் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம்.  
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US