பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 7 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Banana Tomato Garlic Onion Potato
By Yashini Sep 26, 2024 07:30 AM GMT
Report

இக்காலத்தில் உணவுகளை பிரிட்ஜில் சேமித்து வைத்து உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது.

சிலர் காய்கறிகளை பாதி பயன்படுத்திவிட்டு மீதியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறார்கள், இதுவும் மிகவும் ஆபத்தானது.

அந்தவகையில், பிரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறும் 7 உணவுகள் குறித்து பார்க்கலாம். 

1. தக்காளி

தக்காளியில் லைகோபீன் உள்ளது. மேலும் இதில் உள்ள கரோட்டினாய்டு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

தக்காளியை குளிரூட்டும்போது லைகோபீனின் கட்டமைப்பை மாற்றி, அது டோமடைன் கிளைகோல்கலாய்டு எனப்படும் கிளைகோல்கலாய்டாக மாறுகிறது.

இந்த டொமடைன் கிளைகோல்காய்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே தக்காளியை வெளியே வைக்க வேண்டும்.

பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 7 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | These 7 Food Which You Should Not Keep In Fridge  

2. உருளைக்கிழங்கு

குளிர்ந்த வெப்பநிலை காரணமாக, உருளைக்கிழங்கு மாவுச்சத்து சர்க்கரையாக மாறும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

உருளைக்கிழங்கு முளைக்க தொடங்கிவிடும் என்பதால் வெளியே காற்றோற்றமாக, ஈரப்பதம் குறைவாக உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 7 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | These 7 Food Which You Should Not Keep In Fridge  

3. வெங்காயம்

வெங்காயத்தை பிரிட்ஜில் வைப்பதன் மூலம், அங்குள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது.

பிரிட்ஜில் உள்ள குளிர்ச்சியின் காரணமாக, வெங்காயத்தில் உள்ள நொதிகள் செயல்படுத்தப்படுகின்றன, இதன் காரணமாக வெங்காயம் விரைவாக கெட்டுவிடும்.

பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 7 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | These 7 Food Which You Should Not Keep In Fridge  

4. பூண்டு

பூண்டை தோலுரித்து பிரிட்ஜில் சேமித்து பயன்படுத்துவது அதன் சுவையை குறைகிறது.

பூண்டை சேமிக்க விரும்பினால்,உரித்த பூண்டை காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

டப்பாவை உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். பூண்டை 2-3 நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 7 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | These 7 Food Which You Should Not Keep In Fridge  

5. வாழைப்பழங்கள்

வாழைப்பழங்களை பிரிட்ஜில் வைத்தால் அவற்றின் புத்துணர்ச்சியையும், சுவையையும் குறைக்கலாம், வாழைப்பழங்களை காற்றோட்டமாக வைத்திருந்தாலே அழுகாமல் இருக்கும்.

ஃபிரிட்ஜில் வைத்தால் 2 நாட்களுக்கு பிறகு அழுக தொடங்கிவிடும்.

பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 7 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | These 7 Food Which You Should Not Keep In Fridge  

6. தேன்

பிரிட்ஜில் உள்ள குளிர்ச்சியின் காரணமாக, தேனில் உள்ள நீர் உறைந்து, அதன் தரம் மோசமடைகிறது.

தேனில் உள்ள நொதிகள் குளிரூட்டல் மூலம் செயல்படுத்தப்படுகிறது, இது தேனில் நொதித்தல் ஏற்படுத்தும். இதனால் சுவை, தரம் மாறிவிடும்.

பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 7 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | These 7 Food Which You Should Not Keep In Fridge  

7. ரொட்டி

குளிர்சாதன பெட்டியில் ரொட்டியை வைத்தால் அதன் மொறுமொறுப்பு தன்மை மாறி நமத்து விடும்.

மேலும், குளிர்சாதனப் பெட்டியில் ரொட்டியை வைப்பதால் பூஞ்சை உண்டாகி, விரைவில் கெட்டுவிடும்.                

பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 7 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | These 7 Food Which You Should Not Keep In Fridge  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US