திருமணமான ஆண்களை மட்டுமே காதலித்து 3 மற்றும் 4-வது மனைவிகள் ஆன நடிகைகளை பற்றி தெரியுமா? புகைப்படத்துடன் விளக்கம்

Actor Marriage Love VidyaBalan
By Kaviarasan Jul 10, 2021 01:02 AM GMT
Report

பிரபலம் ஆகிவிட்டாலே, அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் எப்படியும் வெளியில் தெரிந்துவிடும். அதிலும் குறிப்பாக பாலிவுட்டில் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து பின்னர் அவர் வீடு திரும்பும் வரை மீடியாவின் கண் அவர்கள் மீது எப்போதுமே இருக்கும்.

அந்த வகையில் பாலிவுட்டில் இருக்கும் சில நடிகைகள் திருமணம் ஆன ஆண்களை மட்டுமே காதலித்து, மூன்றாவது மற்றும் நான்காவது மனைவிகளாக மாறியுள்ளனர்.

அவர்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

வித்யாபாலன்

நடிகையான வித்யாபாலன் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் சித்தார்த் ராய் கபூர் வித்யாபாலனை திருமணம் செய்வதற்கு முன்பு, இரண்டு திருமணம் செய்திருந்தார்.

திருமணமான ஆண்களை மட்டுமே காதலித்து 3 மற்றும் 4-வது மனைவிகள் ஆன நடிகைகளை பற்றி தெரியுமா? புகைப்படத்துடன் விளக்கம் | These Actresses Are Happy To Their 3Rd Or 4Th Wife

அவர்கள் இவரிடமும் முறையான விவாகரத்து பெற்ற பின்னரே வித்யாபாலனை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். வித்யாபாலன் மற்றும் சித்தார்த் ராய் கபூருக்கு சொந்தமாக குழந்தைகள் இல்லை. இருப்பினும், வித்யா கர்ப்பமாக இருப்பதாக பல முறை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த விஷயங்கள் அனைத்தும் தூய வதந்திகள் என்பது பின்னர் தெரியவந்தது.

பிபாஷா பாசு

திருமணமான ஆண்களை மட்டுமே காதலித்து 3 மற்றும் 4-வது மனைவிகள் ஆன நடிகைகளை பற்றி தெரியுமா? புகைப்படத்துடன் விளக்கம் | These Actresses Are Happy To Their 3Rd Or 4Th Wife

நடிகர் கரண் குரோவரின் மூன்றாவது மனைவி தான் பிபாஷா பாசு. ஏனெனில் கரண் சிங் குரோவர் முந்தைய இரு மனைவியரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார்.கரனின் மூன்றாவது மனைவியாக ஆனதில் பிபாஷா மிகவும் மகிழ்ச்சியடைவதாக அப்போதே கூறியிருந்தார்.

சஞ்சய் தத்

நடிகரான சஞ்சய் தத் மூன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் மூன்றாவது மனைவி தான் Manyata Dutt. சஞ்சய் தத்தின் முதல் மனைவி இறந்த பின்னர், அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான ஆண்களை மட்டுமே காதலித்து 3 மற்றும் 4-வது மனைவிகள் ஆன நடிகைகளை பற்றி தெரியுமா? புகைப்படத்துடன் விளக்கம் | These Actresses Are Happy To Their 3Rd Or 4Th Wife

ஆனால், அந்த திருமண உறவும் நீடிக்காத நிலையில், மூன்றாவதாக Manyata Dutt-ஐ சஞ்சய் தத் காதலித்து, தற்போது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

கிஷோர் குமார்

திருமணமான ஆண்களை மட்டுமே காதலித்து 3 மற்றும் 4-வது மனைவிகள் ஆன நடிகைகளை பற்றி தெரியுமா? புகைப்படத்துடன் விளக்கம் | These Actresses Are Happy To Their 3Rd Or 4Th Wife

கிஷோர் குமார், இவருக்கு நான்கு திருமணங்கள், அவரது இரண்டாவது மனைவியாக மதுபாலா இருந்த போது Leena Chandavarkar-ஐ நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். கிஷோர் குமார்-Leena Chandavarkar தம்பதிக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். மகனின் பெயர் பெயர் சுமித் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US