மீன் சாப்பிட்ட பிறகு இந்த உணவை தப்பி தவறி கூட சாப்பிட்ராதீங்க.. உயிருக்கே ஆபத்து!
Health tips
Fish
Digestion problem
Gas trouble
By Logeswari
நம் முன்னோர்கள் ஆயுர்வேத முறையில் உணவை சாப்பிடுவதிலும் உடல்நலன் கருதி பல்வேறு விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேதம் என்பது நமது உடலில் உள்ள சக்திகளை தூண்டி நமது ஆரோகியத்தை வெளிப்படுத்துவது ஆகும். மீன் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிட கூடாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
- மீன் சார்ந்த எந்த உணவு சாப்பிட்டாலும் முள்ளங்கியை தொடவே கூடாது. அவ்வாறு சாப்பிடுவதால் உயிரே பறிபோகும் ஆபத்துகள் நிறைந்துள்ளது. இவை ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்கள் இரு உணவுகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது.
- அடுத்ததாக பசலை கீரையுடன் மீன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பசலை கீரையுடன் எந்த உணவை சாப்பிடாலும் குறிப்பாக மீன் சாப்பிட்டால் வயிற்று போக்கு ஏற்படும். இவை உடலில் உஷ்ணம் உண்டாக்குவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றது.
-
தேன் சப்பிட்ட பிறகும் மீன் சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிடுவதால் சுவாச பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதுபோல துளசியும் சாப்பிடக்கூடாது. இதனால் நுரையீரல் பிரச்சனை, வாந்தி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US