ஒரு போதும் முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. உயிருக்கே ஆபத்தாம்!
நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் தினமும் முட்டையை உணவில் எடுத்து கொள்கிறோம். காரணம் முட்டையில் இருக்கக்கூடிய சத்துக்கள். புரத சத்து, வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதனால் இது நம்முடைய உடலுக்கு தேவையான முழு ஆற்றலையும் தெம்பையும் கொடுக்கிறது. ஆனால் இந்த முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அது நும்முடைய உடலுக்கு சில கெடுதலையம் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
ஆனால் முட்டை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தயிருடன் தப்பி தவறியும் முட்டையை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள். அப்படி மீறி சாப்பிடுவதால் செரிமானம் போன்ற சிக்கலில் மாட்டி கொள்வீர்கள். மேலும் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்..