இவர்கள் கொய்யா பழத்தை கனவில் கூட நினைத்து பார்க்க கூடாதாம்! ஏன் தெரியுமா?

Health tips Guava fruits
By Logeswari Oct 07, 2021 05:30 AM GMT
Report
621 Shares

கொய்யா பழத்தில் பல ஆரோக்கிய உணவுகள் நிறைந்துள்ளது. இந்த பழம் அனைவருக்கும் எளிதில் கிடைக்க கூடிய பழம். இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது.

இந்த பழத்தில் மட்டும் இல்லாமல் இலை, பட்டை என அனைத்திலும் இரும்பு சத்து அதிகமாக காணப்படுகிறது. சரி வாங்க மேலும் கொய்யா பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இந்த பழத்தை சாப்பிட கூடாது குறித்து பார்க்கலாம்.

நன்மைகள்:-

  • கொய்யா பழத்தில் போலிக் அமிலம், வைட்டமின் பி9 போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.
  • வேதி பொருள் கலந்த சாப்பாட்டை உண்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இதை நொடியில் போக்க உணவு உண்ட பின் கொய்யாவை சாப்பிடலாம். மேலும் இது கல்லீரலை பலப்படுத்த அடிக்கடி கொய்யா பழத்தை சாப்பிடுவது நல்லது.
  • நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

  • சாப்பிடுவதற்கு முன் கொய்யா பழத்தை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். அதே போல் இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும்.
  • கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் அதிகமாகவே உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது, குறிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது.

இவர்கள் கொய்யா பழத்தை கனவில் கூட நினைத்து பார்க்க கூடாதாம்! ஏன் தெரியுமா? | These People Should Not Eat Guava

  • அதிகமாக கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலின் செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். ஏனென்றால் அதில் இருக்கும் பிரக்டோஸ் எனப்படும் ஒரு வகை சர்க்கரை நாம் கொய்யாவை அதிகமாக சாப்பிடும் போது எளிதில் ஜீரணமாகாது. 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US