திருமணமான புதிய தம்பதிகள் இந்த தவறை மறந்து கூட செய்து விடாதீர்கள்! அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க

Marriage Love Healthy Relationship Couple goals
By Logeswari Feb 07, 2022 06:51 AM GMT
Report

புதிதாக திருமணமானவர்கள் அல்லது விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போகிறீர்கள் என்றால் சில தவறுகளை செய்யாமல் தவிர்ப்பது உங்களது வாழ்க்கையில் எவ்விதப் பிரச்சனையும் இன்றி வாழ வழிவகுக்கும். எனவே புதுமணத் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் என்ன? என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம் வாங்க..

  • ஆண் மற்றும் பெண் என யாராக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுடன் பழகுவதற்கு ஒரு எல்லையை நிர்ணயிக்கக்கூடாது. 25 ஆண்டுகள் நெருங்கி பழகியவர்களை திருமணத்திற்கு பிறகு எப்படி மறக்க முடியும்? அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு இதுவே பெரிய பிரச்சனையாக இருக்கும்.
  • எனக்கு பிடிக்காதவர்களுடன் பேசக்கூடாது என கணவர் தெரிவிக்கும் போது தான் பிரச்சனை பெரிதாகிறது. எனவே திருமணத்திற்கு பிறகு கணவராக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் அவரவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவழிக்கப் பழகுங்கள். இவ்வாறு மேற்கொள்ளும் போது கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துக்கொள்வதற்கு ஒரு வழியாக அமையும்.

  • திருமணத்திற்கு பின்பாக உங்கள் புதிய வாழ்க்கை துணை எந்தத் தவறும் செய்யக்கூடாது என்று நினைப்பது நியாயமற்றது. எனவே சின்ன சின்ன தவறுகள் செய்தாலும் அதனை பெரிதுபடுத்தக்கூடாது. லேசாக கண்டித்து அதனை கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.

திருமணமான புதிய தம்பதிகள் இந்த தவறை மறந்து கூட செய்து விடாதீர்கள்! அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க | These Things Should Be Avoided After Marriage

  • காதல் திருமணமோ அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமோ எதுவாக இருந்தாலும் புரிதலோடு வாழவேண்டும். இதோடு சின்ன சின்ன விஷயங்களை பகிர்ந்து கொள்வது உங்கள் உறவை மேம்பபடுத்தும்.  
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US