நீங்கள் தீவிர பசியில் இருக்கும் போது தப்பி தவறி கூட இதை செஞ்சிடாதீங்க! உயிருக்கே ஆபத்தாய் முடியும்

Health tips Hungry
By Logeswari Sep 18, 2021 11:30 AM GMT
Report

நாம் பசியில் இருக்கும் போது பக்கத்தில் கொலையே நடந்தாலும் கவலை படமாட்டோம். அதுபோல தீவிர பசியில் இருக்கும் போது ஒருவர் தவறான முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது.

மனிதன் உயிர் வாழ நீர் மற்றும் உணவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக பசியாக இருக்கும் போது எந்த வேலையும் செய்ய தோன்றாது. நல்ல சத்தான உணவுகளை உண்டால் மட்டுமே நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

ஆனால் இந்த பிஸியான காலத்தில் சிலர் சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை. சரி வாங்க.. பசியாக இருக்கும் போது நாம் எதை செய்ய கூடாது குறித்து பார்க்கலாம்.

  • பசியாக இருக்கும் போது எவ்வளவு கோபமாக இருந்தாலும் உங்கள் அன்பானவர்களிடம் எந்தவித வாதங்களிலும் ஈடுபடாதீர்கள். பசியினால் ஏற்படும் வெறியால் உங்கள் உறவுகளில் விரிசல் விட வாய்ப்புள்ளது.
  • வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. அவ்வாறு செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். வழக்கமாக செய்யும் வேலைகளையும் செய்ய முடியாமல் போகும். சில சமயங்களில் மயக்கமும் ஏற்படக்கூடும்.
  • வெறும் வயிற்றில் இருக்கும் போது காரமான உணவுகளை சாப்பிடும் போது வயிற்று எரிச்சலை உண்டாக்கும். இதனால் உங்கள் வயிற்றில் வலி ஏற்படலாம். எனவே வயிற்று எரிச்சலை தவிர்க்க சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியம்.

நீங்கள் தீவிர பசியில் இருக்கும் போது தப்பி தவறி கூட இதை செஞ்சிடாதீங்க! உயிருக்கே ஆபத்தாய் முடியும் | These Things Should Not Do When You Feel Hungry

  • அதுபோல வெறும் வயிற்றில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் ஆரோக்கியத்தை வேகமாக தாக்கும். அதனால் உணவு சாப்பிடுவதற்கு முன்பு மதுவை அருந்தாதீர்கள். 
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US