சனியின் பிடியில் சிக்கி தவிக்கும் 3 ராசியினர் - உங்கள் ராசியும் இருக்கிறதா?

Sani Peyarchi Astrology 12 Rasi Palangal Tamil
By Kirthiga Jun 01, 2024 12:31 PM GMT
Report

பொதுவாகவே சனி பகவான் முக்கியமாக கிரகமாக கருதப்படுகிறார். இவரின் நல்ல பார்வை ஒருவரை உயர்த்தும் மற்றும் வக்ர பார்வை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும் என்பது ஐதீகம்.

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

சனிபகவான் தற்போது அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் இருந்து வருகிறார். இவர் 2025 மார்ச் 29 வரை கும்ப ராசியில் சஞ்சரிப்பார்.

இந்த அமைப்பால் எந்த ராசியினருக்கு கடுமையான பலன்கள் ஏற்படும் என்று குறித்து பார்க்கலாம்.

சனியின் பிடியில் சிக்கி தவிக்கும் 3 ராசியினர் - உங்கள் ராசியும் இருக்கிறதா? | These Zodiac Sign Get Some Problem Till 2025

சனி பகவான் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள்

  • மேஷ ராசி - லாப சனி

  • ரிஷப ராசி - கர்ம சனி

  • மிதுன ராசி - பாக்கிய சனி

  • கடக ராசி - அஷ்டம சனி

  • சிம்ம ராசி - கண்ட சனி

  • கன்னி ராசி - ரோக சனி

  • துலாம் ராசி - பஞ்சம சனி

  • விருச்சிக ராசி - அஷ்டம சனி

  • தனுசு ராசி - சகாய சனி ( ஏழரை சனி முடிவு)

  • மகர ராசி - பாத சனி ஆரம்பம்

  • கும்ப ராசி - ஜென்மா சனி ஆரம்பம்

  • மீன ராசி - விரய சனி ( ஏழரை சனியின் முதல் நிலை ஆரம்பம்.)

சனியின் பிடியில் சிக்கி தவிக்கும் 3 ராசியினர் - உங்கள் ராசியும் இருக்கிறதா? | These Zodiac Sign Get Some Problem Till 2025

2025 வரை சனியின் பிடியில் சிக்கி இருக்கும் ராசியினர் யார்? 

மகரம்

மகர ராசியினருக்கு தற்போது ஏழரை சனியின் இறுதி பகுதி நடந்து வருகிறது. இந்த காலமானது திருமண வாழ்க்கையை பாதிக்கும் எனலாம். 

விட்டுக் கொடுத்துச் செல்வதும், பேச்சை குறைத்துக்கொள்வதும் சிறந்தது. பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சனியின் பிடியில் சிக்கி தவிக்கும் 3 ராசியினர் - உங்கள் ராசியும் இருக்கிறதா? | These Zodiac Sign Get Some Problem Till 2025

கும்பம்

சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ஜென்ம சனியாக இருந்து வருகிறார். ஜூன் 30-ம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார்.  

இதனால் கும்ப ராசியினருக்கு சற்று கெடு பலன் தான் ஏற்படும். புதிய தொழில் தடங்கலும் சொந்த வியாபாரத்தில் இழுப்பறியும் ஏற்படலாம். சூழலை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

சனியின் பிடியில் சிக்கி தவிக்கும் 3 ராசியினர் - உங்கள் ராசியும் இருக்கிறதா? | These Zodiac Sign Get Some Problem Till 2025

மீனம்

மீன ராசியினருக்கு ஏழரை சனியின் முதல் நிலையான, விரய சனி நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

தொழில், வியாபாரம், வேலை, திருமண வாழ்க்கை, வருமானம், ஆரோக்கியம் போன்றவற்றில் சிக்கல் ஏற்படும். எனவே கவனமாக செயற்படுவது நல்லதாகும்.

அதிகமான அழுத்தம், மன அமைதி இன்மை ஏற்படும். முக்கியமாக உடல் நிலையில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

சனியின் பிடியில் சிக்கி தவிக்கும் 3 ராசியினர் - உங்கள் ராசியும் இருக்கிறதா? | These Zodiac Sign Get Some Problem Till 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US