முடி வளர்ச்சி நின்றுவிட்டதா? உடனே இதை செய்யலாம், முடி இடுப்பு வரை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

Hair Growth Aloe Vera
By Kirthiga Aug 12, 2024 04:16 AM GMT
Report

பொதுவாகவே அனைவரும் அழகான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற விரும்புகின்றார்கள். இதற்காக தினமும் பல சிகிச்சைகளை மேற்கொள்வதும் வழக்கம்.

முடி வளர்ச்சியை இரண்டு மடங்காக அதிகரிக்கும் எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

முடி வளர்ச்சியை இரண்டு மடங்காக அதிகரிக்கும் எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?

மாறிவரும் காலத்தில், இன்றும் அழகு உலகில், வெளிப்புற சிகிச்சைகளை விட வீட்டு வைத்தியம் அதிகமாக கருதப்படுகிறது.

இப்போதெல்லாம், கொரிய சிகிச்சை மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் உங்கள் தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்ற கொரிய அழகு நுட்பங்களின் உதவியை எப்படி நாடலம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

முடி வளர்ச்சி நின்றுவிட்டதா? உடனே இதை செய்யலாம், முடி இடுப்பு வரை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும் | Thick Long Hair Treatment At Home Using Aloe Vera

மெல்லிய முடியை பராமரிக்க கற்றாழை ஜெல்லை பல வழிகளில் பயன்படுத்தலாம். எனவே கற்றாழை ஜெல்லின் உதவியுடன் முடியை எவ்வாறு பராமரிப்பது என்று பார்க்கலாம். மேலும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.

பப்பாசி பழத்தை போல் பளபளவென முகத்தை பெற வீட்டிலேயே இதை செய்யலாம் - எப்படி தெரியுமா?

பப்பாசி பழத்தை போல் பளபளவென முகத்தை பெற வீட்டிலேயே இதை செய்யலாம் - எப்படி தெரியுமா?

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல்

  • தயிர்

முடி வளர்ச்சி நின்றுவிட்டதா? உடனே இதை செய்யலாம், முடி இடுப்பு வரை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும் | Thick Long Hair Treatment At Home Using Aloe Vera

செய்முறை

  • முதலில், ஒரு பாத்திரத்தில் 2 முதல் 3 ஸ்பூன் தயிரை சேர்க்கவும்.

  • பின் அதில் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். 

  • இவை இரண்டையும் கலந்து உச்சந்தலையில் இருந்து முடி வரை தடவவும்.

உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப வீட்டில் Night Cream தயாரிப்பது எப்படி?

உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப வீட்டில் Night Cream தயாரிப்பது எப்படி?

  • இந்த ஹேர் பேக்கை 1 முதல் 2 மணி நேரம் தலையில் அப்படியே வைக்க வேண்டும். 

  • அடுத்ததாக தண்ணீர் மற்றும் ஷாம்பு உதவியுடன் முடியை கழுவவும்.

  • முடியைக் கழுவிய பின் கண்டிஷனர் மற்றும் ஹேர் சீரம் தடவவும். 

  • இந்த வழியில் நீங்கள் வாரத்திற்கு 2 முறை வரை செய்தால் போதும், முடியின் அமைப்பு முன்பை விட சிறப்பாக மர்றுவதை நீங்களே பார்க்கலாம்.

முடி வளர்ச்சி நின்றுவிட்டதா? உடனே இதை செய்யலாம், முடி இடுப்பு வரை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும் | Thick Long Hair Treatment At Home Using Aloe Vera

முடிக்கு தயிர் எப்படி உதவும்?

  • பொடுகு பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

  • வறட்சியை குறைத்து முடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது.

  • கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. 

கருப்பு உதடு சிவப்பாக மாற வேண்டுமா? உடனே இந்த எளிய முறையை செய்தால் போதும்!

கருப்பு உதடு சிவப்பாக மாற வேண்டுமா? உடனே இந்த எளிய முறையை செய்தால் போதும்!

முடிக்கு கற்றாழை எப்படி உதவும்?

  • கற்றாழை ஜெல்லில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-பி ஆகியவை உள்ளன, இது முடிக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

  • இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் முடியை ஈரப்பதமாக்க உதவுகிறது.

  • கற்றாழை ஜெல்லில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் முடியை அனைத்து வகையான தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. 

பப்பாசி பழத்தை போல் பளபளவென முகத்தை பெற வீட்டிலேயே இதை செய்யலாம் - எப்படி தெரியுமா?

பப்பாசி பழத்தை போல் பளபளவென முகத்தை பெற வீட்டிலேயே இதை செய்யலாம் - எப்படி தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US