காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு - அவுஸ்திரேலியாவில் பரபரப்பு

Mahatma Gandhi Australia
By Karthikraja Feb 03, 2026 09:12 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில், 420 கிலோ காந்தியின் வெண்கல சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் காந்தி சிலை திருட்டு

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு - அவுஸ்திரேலியாவில் பரபரப்பு | Thieves Stole 420 Kg Gandhi Statue In Australia

426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை, டெல்லியில் உள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் பரிசாக வழங்கியது.

இந்த சிலை, நவம்பர் 12, 2021 அன்று முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனால் திறந்து வைக்கப்பட்டது.

சிலை திறக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திலே இந்த சிலை சேதப்படுத்தப்பட்டது. 

சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர் - எப்படி தெரியுமா?

சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர் - எப்படி தெரியுமா?

தற்போது, இந்த சிலையின் 420 கிலோ பகுதி வெட்டியெடுத்து திருடப்பட்டுள்ளது. 

காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு - அவுஸ்திரேலியாவில் பரபரப்பு | Thieves Stole 420 Kg Gandhi Statue In Australia

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 12:50 மணியளவில், அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்களால் இந்த சிலை திருடப்பட்டுள்ளது. 

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், சிலையின் கணுக்கால் பகுதியில் வெட்டப்பட்டு, அதன் கால்கள் மட்டுமே பின்னால் இருப்பதைக் காட்டியது. கால்களைத் தவிர்த்து பிற உடல் பாகங்களுடன், அந்த சிலையை திருடியுள்ளனர். 

இது குறித்து, இந்திய சமூக மைய நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெண்கல சிலையை வாங்க முயற்சிக்கும் எவரும் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாகப் புகாரளிக்குமாறும் பழைய உலோக வியாபாரிகளை எச்சரித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இந்திய எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வரும் நிலையில், இந்த நாசவேலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, இந்திய தூதரக பணிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற சமூக இடங்களை குறிவைத்த காலிஸ்தான் தொடர்பான தீவிரவாதிகளுடன் தொடர்புடையது.  

இந்த சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US