மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50,000 FD வழங்கப்படும் ..,எம்பி அறிவிப்பு

Andhra Pradesh
By Sathya Mar 10, 2025 05:28 AM GMT
Report

மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50,000 வைப்பு தொகை வரவு வைக்கப்படும் என்று தெலுங்கு தேசம் எம்பி கூறியுள்ளார்.

எம்பி அறிவிப்பு

ஆந்திர பிரதேச மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.கே அப்பல நாயுடு. இவர் தனது தொகுதியில் மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தையின் வங்கிக்கணக்கில் ரூ.50,000 வைப்பு நிதி வரவு வைக்கப்படும் என்றும், மூன்றாவதாக பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

செருப்பு தைக்கும் தொழிலாளியை தொழிலதிபராக மாற்றிய ராகுல் காந்தி!

செருப்பு தைக்கும் தொழிலாளியை தொழிலதிபராக மாற்றிய ராகுல் காந்தி!

மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் எம்பி இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இதில், பெண் குழந்தை தனது திருமண வயதை எட்டும் போது அவரது வைப்பு தொகை ரூ. 10 லட்சம் வரை அதிகரிக்கும்.

மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50,000 FD வழங்கப்படும் ..,எம்பி அறிவிப்பு | Third Girl Child To Be Given Rs 50 000 Fd Mp

இதுகுறித்து எம்பி கூறுகையில், "இந்திய மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும். மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தையின் வங்கிக்கணக்கில் ரூ.50,000 வைப்பு நிதி வரவு வைக்கப்படும். ஆண் குழந்தைகளுக்கு பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும்.

என் தாயார், சகோதரிகள், மனைவி மற்றும் மகள்கள் உள்ளிட்ட மகளிரால் ஊக்குவிக்கப்பட்டு இந்த முடிவை அறிவித்துள்ளேன்" என்றார்.

மேலும், பெண்களுக்கு நடைபெறும் சமூக ஏற்றத்தாழ்வுகளை குறிப்பிட்டும் அவர் பேசினார்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US